Exclusive Watch : எடப்பாடி பழனிச்சாமி வீட்லயே நடந்த கலகம்? | Journalist S.P.Lakshmanan Interview

Published : Jul 10, 2024, 08:59 AM ISTUpdated : Jul 10, 2024, 04:24 PM IST

 

அதிமுக ஒன்றிணைய எடப்பாடி பழனிசாமி வீட்டில் ஆலோசனை நடந்ததாக பிரபல அரசியல் விமர்சகர் லட்சுமணன் தெரிவித்துள்ளார்

முன்னாள் முதலைமச்சர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு இரு தலைமை கொண்ட அதிமுக-வாக பிளவுபட்டது. தொடந்து வி கே சசிகலா சிறைக்கு செல்ல, டிடிவி தினகரன் அம்முக என கட்சியை தொடங்கி அதிமுகவை ஒன்றிணைக்கப் போகிறேன் என கூறி வருகிறார். தற்போது சிறைவாசம் முடித்த சசிகலாவும் அதிமுகவை ஒன்றிணைக்க முயற்சிப்பதாக கூறிவருகிறார். இந்நிலையில்,  அதிமுகவின் எதிர்காலம் குறித்தும் கட்சி நிலைமை குறித்தும் முன்னாள் முதல்வரும், எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி வீட்டில் ஆலோசனை நடந்ததாக பிரபல அரசியல் விமர்சகர் எஸ்.பி. லட்சுமணன் தெரிவித்துள்ளார். 

 

06:422026 தேர்தலில் மக்கள் விரும்பும் கட்சி ஆட்சியை பிடிக்கும் ! பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
04:43அமித்ஷா வந்து தான் இந்தியா கூட்டணியை பலப்படுத்த வேண்டுமா? தமிழிசை செளந்தரராஜன் கேள்வி
04:32அரசியலுக்காக, அற்பத்தனமான கருத்துக்களை சொல்பவர் நைனார் நாகேந்திரன் ! செந்தில் பாலாஜி பேட்டி.
03:58வளரும் போதே பாலூட்ட வேண்டும்..! - தமிழக அரசு லேப்டாப் திட்டம் குறித்து செங்கோட்டையன் விமர்சனம் !
03:473000 ரூபாய் பொங்கல் பரிசா ? தேர்தல் பரிசா? - ஆர்.பி. உதயகுமார் கடும் குற்றச்சாட்டு
01:58சுவாமி தரிசனம் செய்துவிட்டு கோவிலில் இருந்து வெளிவந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா
02:43திராவிட முன்னேற்றக் கழகம் நம்பிக்கைக்கு துரோகமாக செயல்படுகிறார்கள் - குஷ்பூ விமர்சனம்
03:47அந்த வார்த்தைக்கும் அவர்களுக்கும் சம்பந்தம் இல்லை ஜனநாயகன் குறித்து - அமைச்சர் சேகர்பாபு
04:37ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்குகுறித்து தற்போது சொல்லமுடியாது - கே எஸ் செங்கோட்டையன் பேட்டி
02:55அதிமுகவில் ஒன்றிணைய வேண்டும் அப்போது தான் மீண்டும் ஆட்சி அமைக்க முடியும் - ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
Read more