
பாஜகவுடன் கூட்டணி சேர்ந்து எந்த கட்சியும் வளர்ந்ததாக வரலாறு கிடையாது. அந்தக் கட்சிகள் அழிந்து உள்ளது மண்ணோடு மண்ணாக புதைக்கப்பட்டுள்ளது. பாஜகவுடன் கூட்டணி வைத்த கட்சிகள் எப்படி அழிவு பாதைக்கு சென்றதோ, அதே நிலை தான் அதிமுகவிற்கும் வரும் அதை தான் அமித்ஷா கோடிட்டு காட்டியுள்ளார் என்று MP ஜோதிமணி அவர்கள் பேசியுள்ளார் ..இது குறித்து விரிவாக பார்க்கலாம் .