ஆறு மாசத்துல யாரு ரவுடின்னு தெரியும்டா! தைரியம் இருந்தால்  தலைவர் மீது கை வையுங்கள் - ஆதவ் அர்ஜூனா

ஆறு மாசத்துல யாரு ரவுடின்னு தெரியும்டா! தைரியம் இருந்தால் தலைவர் மீது கை வையுங்கள் - ஆதவ் அர்ஜூனா

Published : Nov 05, 2025, 06:02 PM IST

தமிழக வெற்றி கழகத்தின் சிறப்பு பொதுக்கூட்டம் மாமல்லபுரத்தில் தொடங்கியது. அங்கு பேசிய ஆதவ் அர்ஜூனா ‘‘யார்கிட்ட 30 நாள் இருக்கேன்னு பாத்துட்டு இருக்கீங்களா. அந்த எண்ணத்துக்கு நமக்கு பதில் சொல்ற நேரம் வந்துவிட்டது. நேற்று கோவை மாவட்டத்தில் நம்முடைய சகோதரி மிகப் பெரிய பாலியல் பலாத்காரம் நடந்தது. எல்லாரும் போராட்டம் பண்றாங்க. அதுக்கு உடனே திமுக ஆதரவாளர்கள் அந்த பொண்ணு ஏன் பதினோரு மணிக்கு அங்க போச்சு எனக்கேட்கிறார்கள். திமுகவுக்கு அறிவில்லையா? சுதந்திரம் இருக்கக்கூடிய தமிழ்நாடு. திமுக திருட்டு பசங்கள பத்தி பேசாம அட்வைஸ் பண்ணிட்டு இருக்காங்க.

03:50திமுக ஆட்சியில் பெண்களுக்கு எப்போதும் ஜாக்பாட்.!சபாநாயகர் அப்பாவு சொன்ன ரகசியங்கள்...
04:21ஏழை மற்றும் நடுத்தர மக்களின் உணர்வுகளை இந்த அரசு மதிக்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார்
03:44அனைத்திந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்றக்கழகம், கட்சியின் பெயரை அறிவித்து காட்டியுள்ளார்..
04:49சமையல் எரிவாயு (LPG) மற்றும் ஆட்டோ கேஸ் (Auto LPG) பற்றாக்குறையைக் கண்டித்து ஓட்டுநர்கள் போராட்டம்
04:462010-ம் ஆண்டிலேயே அதிமுகவில் பொறுப்பில் இருந்திருக்கிறேன், அதிமுகவில் இணைந்த காளியம்மாள்..!
04:52தேசிய ஜனநாயக கூட்டணியால் தமிழகத்தில் நுழைய முடியாது - அமைச்சர் ரகுபதி
03:03தேமுதிக அலுவலகத்தில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது
03:22மதுரையில் மாநகராட்சியில் ஊழல் ! அமைச்சர் செல்லூர் ராஜு தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினர் !
04:02தவெகவுடன் நாங்கள் பேச்சுவார்த்தை நடத்தவில்லை....கூட்டணியும் இல்லை ! எடப்பாடி பழனிசாமி விளக்கம்
03:47சிவகங்கை | சிலிண்டர் தட்டுப்பாடு தீவிரம்....சாலை மறியலில் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் !