திருப்பூரில் ஒரே நேரத்தில் ஒரே இடத்தில் குவிக்கப்பட்ட 1069 மது பாட்டில்கள்; அதிகாரிகள் அதிரடி

திருப்பூரில் ஒரே நேரத்தில் ஒரே இடத்தில் குவிக்கப்பட்ட 1069 மது பாட்டில்கள்; அதிகாரிகள் அதிரடி

Published : Nov 18, 2023, 04:14 PM IST

திருப்பூர் மாநகர் மதுவிலக்கு காவல்துறை சார்பில் கடந்த ஐந்து மாதங்களில் நடைபெற்ற 203 குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 1069 மதுபாட்டில்கள் அனைத்தும் அழிக்கப்பட்டன.

திருப்பூர் மாநகரில் பல்வேறு இடங்களில் மாநகர மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட மது பாட்டில்கள் மற்றும் மது பாக்கெட்டுகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு காலாவதியான நிலையில் இதனை அழிக்க மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் உத்தரவுக்கு அனுப்பப்பட்டது. இதனை அடுத்து மாவட்ட ஆட்சியர் அளித்த உத்தரவின் பேரில், அலுவலர் ராகவி முன்னிலையில்  சுமார் இரண்டு லட்ச ரூபாய் மதிப்பிலான 1069 மதுபாட்டில்கள் அழிக்கப்பட்டன.

00:30திருப்பூர் தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் ரொமான்ஸ்; ரூ.13000 அபராதம் விதித்த போலீஸ்
00:41Accident Video: தவறான திசையில் எண்ட்ரி கொடுத்த கார்; சாலையில் தலைகீழாக கவிழ்ந்த அதிர்ச்சி வீடியோ
02:59கள்ளக்குறிச்சி சம்பவம்: நாம்தான் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.. நடிகர் விதார்த் பேட்டி!
02:08திருப்பூர்.. போதையால் சீரழியும் சிறுவர்கள்.. பொதுவெளியில் போதைப்பொருள் உட்கொள்ளும் அவலம் - Viral Video!
00:45திருப்பூரில் அதிகரிக்கும் விபச்சாரம்.. ரெய்டு விட்ட போலீஸ்.. கையும் களவுமாக சிக்கிய அழகிகள்..
02:14கொடியை கழட்ட சொன்ன பாஜகவினர்.. ஆபாசமாக திட்டிய அதிமுகவினர்.. கடும் மோதல்.. பல்லடத்தில் பரபரப்பு
29:57பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் திருப்பூர் மணிப்பூராகிவிடும்.. எச்சரித்த முதல்வர் முக ஸ்டாலின்..
03:58அவிநாசி லிங்கேஸ்வரர் ஆலய மகா தெப்போற்சவம் விழா; ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சிறப்பு தரிசனம்
00:46முறையான ஆவணங்கள் இல்லாமல் கொண்டு சென்ற ரூ.3,33,500/- பணம் பறிமுதல்!
02:31திருப்பூரில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற வள்ளி கும்மியாட்டம்; மெய்சிலிர்த்து பார்த்த நடிகர் ரஞ்சித்
Read more