Watch : பட்டியலின மக்களை கோவிலுக்குள் கூடாதா! சாமியே எதிர்ப்பு சொன்னதா? - வழக்குப் பதிவு!

Watch : பட்டியலின மக்களை கோவிலுக்குள் கூடாதா! சாமியே எதிர்ப்பு சொன்னதா? - வழக்குப் பதிவு!

Published : Dec 28, 2022, 11:17 AM IST

புதுக்கோட்டையில் பட்டியலின மக்களை கோயிலுக்குள் மாவட்ட ஆட்சியர், எஸ்.பி., அழைத்துச் சென்றபோது சாமி ஆடி எதிர்ப்பு தெரிவித்தவர்கள் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் வழக்குப்பதிவு
 

புதுக்கோட்டையில் பட்டியலின மக்களை அம்மாவட்ட ஆட்சியர், கோயிலுக்குள் அழைத்துச் செல்ல முயன்றுதாக கூறப்படுகிறது. அப்போது, சிலர் திடீரென சாமி ஆடி எதிர்ப்பு தெரிவித்ததாக தெரிகிறது. இதைத்தொர்ந்து, சாமி ஆடி எதிர்ப்பு தெரிவித்தவர்கள் மீது வன்கொடுமை தடுப்புச்சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
 

02:06எம்எல்ஏ பந்து வீச, அமைச்சர் சிக்சர் அடிக்க; புதுக்கோட்டையில் விறு விறு கிரிக்கெட் போட்டி
02:21பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் சதய விழா; கோலாகலமாக நடைபெற்ற மாட்டு வண்டி பந்தயம்
05:35கந்தர்வகோட்டை புனித செபஸ்தியார் ஆலய தை தேர் திருவிழா - ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
07:28புதுக்கோட்டையில் நடைபெற்ற பழங்கால பொருட்கள் கண்காட்சியை வியந்து பார்த்த பொதுமக்கள்
04:45முடிஞ்சா தொட்டு பார்; வடமலாப்பூர் ஜல்லிக்கட்டில் வீரர்களை அலறவிட்ட விஜயபாஸ்கரின் கொம்பன் காளை
02:29ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டிக்கான ஏற்பாடுகள்; புதுக்கோட்டையில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் ஆய்வு
666:40கோவில் உண்டியலை தூக்கிச்சென்ற கொள்ளையர்கள்; கேமரா முன்பாக நக்கல் செய்துவிட்டு ஓட்டம்
03:56புயல் பாதிப்பில் இருந்து சென்னை மக்கள் விரைவில் மீள வேண்டும்; புதுக்கோட்டையில் விளக்கு பூஜை செய்து பிரார்த்தனை
09:51புதுக்கோட்டை அன்னவாசல் அரசு மருத்துவமனையில் அமைச்சர் சுப்பிரமணியன்; பறந்த உத்தரவு!!
00:36அரசுப்பள்ளி மாணவிகளுக்கு பாடம் நடத்திய கரூர் எம்.பி. ஜோதிமணி
Read more