எங்கள் சாதி பெண்கள் மீது கை வைத்தால் கருவறுப்போம்; இணையத்தில் வைரலாகும் கொமதே கட்சி வேட்பாளரின் ஆணவ பேச்சு

எங்கள் சாதி பெண்கள் மீது கை வைத்தால் கருவறுப்போம்; இணையத்தில் வைரலாகும் கொமதே கட்சி வேட்பாளரின் ஆணவ பேச்சு

Published : Mar 19, 2024, 11:28 AM ISTUpdated : Mar 19, 2024, 11:39 AM IST

எங்கள் சாதி பெண்கள் மீது மாற்று சாதியைச் சேர்ந்த இளைஞர்கள் ஆசைப்பட்டால் அவர்களை குழந்தையோடு சேர்த்து கருவறுப்போம் என கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் வேட்பாளர் பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சிக்கு நாமக்கல் தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நாமக்கல் தொகுதியில் அக்கட்சி சார்பில் சூர்யமூர்த்தி உதய சூரியன் சின்னத்தில் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில், வேட்பாளர் சூர்யமூர்த்தில் விழா ஒன்றில் பங்கேற்று எங்கள் சாதி பெண்களை காதலித்து திருமணம் செய்ய நினைக்கும் மாற்று சாதி இளைஞர்களை கருவறுப்போம் என்று வெளிப்படையாக பேசிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் அந்த வீடியோவில் ஆணவப் படுகொலை, ஆள் கடத்தல், கொலை மிரட்டல் என பல்வேறு சம்பவங்களை அவரே ஒப்புக் கொண்ட பதிவுகளும் இடம் பெற்றுள்ளன.

02:28Government Bus : நாமக்கல்.. அரசு பேருந்தின் அவல நிலை.. ஓடும்போதே உடைந்த போல்ட் & நட் - அடுத்து நடந்தது என்ன?
05:29Namakkal : ஸ்ரீபொன்வரதராஜ பெருமாள் கோவில் தேரோட்டம்.. திரளாக வந்த பக்தர்கள் - நீர் மோர் வழங்கிய இஸ்லாமியர்கள்!
03:18Raid : தேர்தல் நேரம்.. பணம் பதுக்கி வைத்ததாக தகவல் - முன்னாள் திமுக MLA ஆறுமுகத்தின் உறவினர் வீட்டில் சோதனை!
02:11Car Accident : நாமக்கல் மாவட்டம்.. மரத்தின் மீது மோதிய கார் - 4 இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே பலியான சோகம்!
07:42எங்கள் சாதி பெண்கள் மீது கை வைத்தால் கருவறுப்போம்; இணையத்தில் வைரலாகும் கொமதே கட்சி வேட்பாளரின் ஆணவ பேச்சு
04:31Vijay: 15 ஆண்டுகளாக உழைத்தவர்களுக்கு மரியாதை இல்லை; தமிழக வெற்றி கழகத்தில் வெடித்த சர்ச்சை
01:23அழையா விருந்தாளியாக வீட்டிற்கு வந்த பாம்புகள்; அசால்டாக கையில் எடுத்து சென்று வழி அனுப்பிய இளைஞர்கள்
03:01காரில் இருந்து எட்டி பார்த்த நல்ல பாம்பு; காரை நிறுத்திவிட்டு ஓட்டம் பிடித்த விவசாயி
02:07உலக நன்மை வேண்டி நாமக்கல்லில் 2000 சித்தர்கள் பங்கேற்கும் சிறப்பு யாகம்; பொதுமக்களுக்கு அழைப்பு