கடன் தொல்லையால் குழந்தைகளுடன் பெண் தீக்குளிக்க முயற்சி.. கலெக்டர் அலுவலகத்தில் நடந்த பரபரப்பு வீடியோ காட்சி..!

கடன் தொல்லையால் குழந்தைகளுடன் பெண் தீக்குளிக்க முயற்சி.. கலெக்டர் அலுவலகத்தில் நடந்த பரபரப்பு வீடியோ காட்சி..!

Published : Jul 22, 2019, 04:19 PM IST

கடன் தொல்லையால் குழந்தைகளுடன் பெண் தீக்குளிக்க முயற்சி.. கலெக்டர் அலுவலகத்தில் நடந்த பரபரப்பு வீடியோ காட்சி..!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பகுதியில் சந்திர கிராமம் நகர் சேர்ந்தவர் பச்சையம்மாள் இவரது கணவர் மாதேஷ் என்பவர் தனது மனைவி மற்றும் குழந்தைகளை பிரிந்து 7 மாத காலங்கள் ஆகிறது

இவர் கடன் பிரச்சினையால் பிரிந்து உள்ளதாக கூறப்படுகிறது கடன் கொடுத்தவர்கள் தனது மனைவி மகன்களிடம் கடன் திருப்பி கொடுக்கும் படி தகாத வார்த்தைகளால் பேசியதால் பச்சையம்மாள் ஓசூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் ஆகையால் கடன் கொடுத்தவர்களுக்கு கேட்கும்போது திருப்பி தர முடியாததால் தனது இரு பிள்ளைகளை அழைத்து சென்று கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை செய்துகொள்ள  முயற்சித்தபோது போலீசார் தடுத்து நிறுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது இதற்கு காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

00:22கிருஷ்ணகிரி: 3 மாதம் மழை இல்லை.. நீண்ட நாட்களுக்கு பிறகு பெய்த மழை.. கிடா வெட்டி கிராம மக்கள் வழிபாடு..
01:40Premalatha : "போதை தமிழகமாக மாற்றியுள்ளது திமுக அரசு" - ஓசூரில் அனல் பறக்க பிரச்சாரம் செய்த பிரேமலதா!
2000:00ஒரே நாடு ஒரே தேர்தல் நடத்துவதில் என்ன தவறு உள்ளது? ஓசூரில் ராமானுஜ ஜீயர் பேட்டி
00:50பாஜகவிற்கு தில்லு, தைரியம் இருந்தால் இதை செய்து காட்டுங்கள் - கே.பி.முனுசாமி பகிரங்க சவால்
02:00ஈஷா மையத்தின் ஆதியோகி சிவன் ரதத்திற்கு ஓசூரில் தேவாரம் பாடி சிவ பக்தர்கள் சிறப்பு வரவேற்பு
03:11ஆ.ராசாவுக்கு ஆப்பு.. பாஜக உடன் கூட்டணி? நடிகர் விஜய்க்கு வாழ்த்து.. அதிரடி காட்டும் இபிஎஸ்..!
03:01ஓசூரில் முதன்முறையாக நடைப்பெற்ற மார்கழியில் மக்களிசை, திரளான ரசிகர்கள் பங்கேற்பு
02:46கிருஷ்ணகிரியில் ரூ.19 லட்சத்தில் கட்டப்பட்ட புதிய பள்ளி கட்டிடங்களை திறந்து வைத்த எம்.பி. செல்லகுமார்
00:30வெயிலுக்கு இதமாக குடும்பத்தோடு ஏரியில் கும்மாளம் போடும் காட்டு யானைகள்
00:53சாலையில் நடந்து சென்ற சிறுமியை சுத்துபோட்ட தெரு நாய்கள்; பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி