கோவையில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் களைகட்டிய முப்பெரும் விழா! கூட்டணி கட்சித் தலைவர்கள் பங்கேற்பு!

Jun 15, 2024, 7:15 PM IST

கோவையில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் திமுகவின் முப்பெரும் விழா நடைபெறுற வருகிறது. இந்த விழாவில் திமுக கூட்டணி கட்சித் தலைவர்களும் கலந்துகொண்டிருக்கிறார்கள்.