வாக்காளர்கள் விடுபட்டதற்கு அரசின் தோல்வி பயம் காரணம்: பாஜக வேட்பாளர் எல்.முருகன்!

வாக்காளர்கள் விடுபட்டதற்கு அரசின் தோல்வி பயம் காரணம்: பாஜக வேட்பாளர் எல்.முருகன்!

Published : Apr 19, 2024, 09:57 PM IST

வாக்காளர்கள் விடுபட்டதற்கு அரசின் தோல்வி பயம்தான் காரணம் என பாஜக வேட்பாளர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்

நீலகிரி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் இன்று  ஊட்டி ஹோபர்ட் பள்ளியில் உள்ள வாக்குச்சாவடி மையத்தை பார்வையிட்டார். அதன்பின்னர், நிருபர்களிடம் அவர் பேசுகையில், “நீலகிரி லோக்சபா தொகுதியில் சில ஓட்டு சாவடிகளில் வாக்காளர்களின் பெயர்கள் விடுபட்டுள்ளது. வாக்காளர்களின் ஜனநாயக உரிமை மறுக்கப்பட்டுள்ளது.” என குற்றம் சாட்டினார்.

அதேசமயம், இறந்தவர்களின்  பெயர்கள் வாக்காளர்களின் பட்டியலில் இடம் பெற்றுள்ளதாக குறிப்பிட்ட அவர், தோல்வி பயத்தால் இது போன்ற செயலில் மாநில அரசு ஈடுபட்டுள்ளது. ஆரம்பத்திலிருந்தே தேர்தல் பணியில் ஈடுபடுபவர்கள் நியாயமாக நடக்க வேண்டும் என்று சொல்லி வருகிறோம் ஆனால், நியாயமாக நடக்கவில்லை.” எனவும் குற்றம் சாட்டினார்.

திருப்பரங்குன்றம் விவகாரம்: கோவையில் ஆர்ப்பாட்டம் நடத்திய இந்திய முன்னணியினர் கைது!
02:13BJP : பொள்ளாச்சி.. தொழில் வர்த்தக சபை தலைவர் மறைவு - நேரில் சென்று குடும்பத்தாருக்கு ஆறுதல் சொன்ன அண்ணாமலை!
00:39Shocking Video: நொடிப்பொழுதில் சூழ்ந்துகொண்ட தெருநாய்கள்; கண்ணிமைக்கும் நேரத்தில் சிறுவனை காப்பாற்றிய தந்தை
00:58Kovai Kutralam: மலைகளுக்கு நடுவே ஆர்ப்பரித்து கொட்டும் அருவி; கோவை குற்றாலத்தில் சுற்றுலா பயணிகளுக்கு தடை
00:59"அட நானும் வாக்கிங் தான் வந்தேன்".. இரவு நேரத்தில் ஷாக் கொடுத்த காட்டு யானை - தெறித்து ஓடிய தம்பதி! Video!
00:58Coimbatore: முன்னே செல்வது யார்? ஆட்சியர் அலுவலகம் முன்பாக மல்லுகட்டிய அரசு, தனியார் பேருந்து ஓட்டுநர்கள்
01:00Shocking Video in Coimbatore: சாலையில் நடந்து சென்ற முதியவரை ஆக்ரோஷமாக மித்து தள்ளிய காட்டு யானை
02:16மேற்கு தொடர்ச்சி மலையில் கனமழை.. குன்னூர் சாலையில் முறிந்து விழுந்த மரம் - போக்குவரத்து பாதிப்பு! Video!
கோவையில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் களைகட்டிய முப்பெரும் விழா! கூட்டணி கட்சித் தலைவர்கள் பங்கேற்பு!
00:26Rainbow Coimbatore : கோவையில் சில்லென்ற வானிலை.. விண்ணை அலங்கரித்த இரு வானவில் - இணையத்தில் வைரலாகும் வீடியோ!
Read more