vuukle one pixel image

கோவை மாநாகராட்சி கூட்டத்தில் அதிமுக கவுன்சிலர் பிரபாகரன் தரையில் அமர்த்து போராட்டம்!!

Oct 19, 2022, 4:13 PM IST

கோவை மாநாகராட்சி கூட்டத்தில் 47 வது வார்டு அதிமுக கவுன்சிலர் பிரபாகரன் தரையில்  அமர்த்து போராட்டம் நடத்தினார். பள்ளிகளில் அடிப்படை வசதி செய்து தர கோரிக்கை வைத்தார். ஏன் செய்யவில்லை என்ற கேள்வியை எழுப்பினார். இதையடுத்து, திமுக கவுன்சிலர்கள் அதிமுக கவுன்சிலர் பிரபாகரனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து பேசிய மேயர் கல்பனா நீங்கள் 10 ஆண்டுகளாக என்ன செய்தீர்கள் என்று கேள்வி எழுப்பினார்.