vuukle one pixel image

கோவளம் கடற்கரையில் குப்பை அள்ளிய மோடி.. வாக்கிங் செல்லும்போது வாரி குவித்த வீடியோ..!

Oct 12, 2019, 10:59 AM IST

கோவலம் கடற்கரை ஓரங்களில் தேங்கியிருந்த பிளாஸ்டிக் பைகள், குப்பைகளை சேகரித்துள்ளார் அதன் வீடியோவை மோடி ட்விட்டரில் பதிவு செய்துள்ளார்.