vuukle one pixel image

இருக்கைகாக விமானத்தில் பயணிகளுடன் வாக்குவாதம் செய்த பாஜக எம்.பி.. இணையத்தில் வைரலாகும் பரபரப்பு வீடியோ..!

Dec 23, 2019, 1:42 PM IST

டெல்லி: பாஜக எம்.பி பிரக்யா தாகூர், தான் முன்பதிவு செய்த சீட்டை தனக்கு வழங்கப்படவில்லை என விமான ஊழியர்கள் மற்றும் சக பயணிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.