நீங்கள் தூக்கத்தின் தரத்தை மேம்படுத்த வேண்டுமானால் முதலில் உணவு மற்றும் வாழ்க்கை முறைகளில் மாற்றங்களை செய்திட வேண்டும். இரவு நேர தூக்கம் ஆரோக்கியமான உணவைப் போல முக்கியமானது. மோசமான தூக்கம் உங்கள் ஹார்மோன்கள் மற்றும் மூளை செயல்பாடுகளில் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்துகிறது. குழந்தைகளுக்கும், பெரியவர்களுக்கும் எடை அதிகரிப்பு முதல் பல்வேறு நோய் அபாயத்தை மோசமான தூக்கம் அதிகரிக்கும். தூக்கம் ஏன் அவசியம் என்று இப்பதிவில் பார்க்கலாம் .

03:16சென்னை அதிகமாகும் ‘டெங்கு’ பரவல்...தினமும் 30+ பேருக்கு பாதிப்பு ! குழந்தைகளை பத்திரமாக வையுங்கள் !
14:29ஜிம் போவதால் அதிகரிக்கும் இறப்புகள் தடுப்பது எப்படி | விளக்குகிறார் ராஜீவ் சந்தோஷம் !
இரவில் ஏன் தூக்கம் வரவில்லை ? தூக்கம் ஏன் அவசியம்? | Dr. Prashanth Arun Exclusive Interview
பெண்களுக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய்! தடுப்பது எப்படி? விளக்கும் பிரபல மருத்துவர் ராஜா!
எச்எம்பிவி வைரஸ் அறிகுறி என்ன? தற்காத்துக் கொள்வது எப்படி? மருத்துவர் விளக்கம்
22:53Watch | நீரிழிவு நோயை தவிர்ப்பதும், குணப்படுத்துவதும் எப்படி? - மருத்துவர் பதில்!
07:46Snoring Habit | குறட்டை வருகிறதா? அதிலிருந்து வெளிவருவது எப்படி? - மருத்துவர் பதில்!
08:01Gas Trouble | அடிக்கடி வாயு வெளியேறினால் என்ன பிரச்சினை?
15:00Watch | இரவு தூக்கம் ஏன் அவசியம்? - மருத்துவர் பதில்!