எச்எம்பிவி வைரஸ் அறிகுறி என்ன? தற்காத்துக் கொள்வது எப்படி? மருத்துவர் விளக்கம்

Published : Jan 08, 2025, 12:58 PM IST

சீனா, இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் எச்எம்பிவி வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. மத்திய அரசு வைரஸ் தடுப்பு கண்காணிப்பை தீவிரப்படுத்த அறிவுறுத்தியுள்ளது. எச்எம்பிவி வைரஸ் மற்றும் அதிலிருந்து பாதுகாத்துக் கொள்வது எப்படி என்பதை மருத்துவர் வினோதினி விளக்குகிறார்.

ஹியூமன் மெட்டாப்நியூமோவைரஸ் (HMPV) வைரஸ் சீனாவில் அதிகரித்து வருகிறது. இந்தியா உள்ளிட்ட பிற நாடுகளிலும் எச்எம்பிவி வைரஸ் பாதிப்புகள் தொடர்ந்து அதிகரிக்கிறது. மலேசியா, கஜகஸ்தான், யுகே மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளில் கடந்த சில மாதங்களில் HMPV பாதிப்புகள் அதிகரித்துள்ளன. வைரஸ் தடுப்பு கண்காணிப்பை தீவிரப்படுத்துமாறு அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. எச்எம்பிவி வைரஸ் பற்றியும், அதில் இருந்து பாதுகாத்துக் கொள்வது எப்படி என்றும் மருத்துவர் வினோதினி ஏசியாநெட் நியூஸ் தமிழிடம் பகிர்ந்துள்ளார்.

05:29குளிர்காலத்தில் பொடுகுத் தொல்லை வரக் காரணம்/DrJagadeeswariRajalingam.BSMS.,
03:19சாக்லேட் இல்லாமல்… சாக்லேட் மக்கானா பாப் செய்யலாம் ! எப்படி தெரியுமா ? – Kids Favorite!
06:23Early Puberty பெண் குழந்தைகளுக்கு வர காரணம் ? முழு விவரம் இதோ | DrJagadeeswariRajalinjam.BSMS.
03:16சென்னை அதிகமாகும் ‘டெங்கு’ பரவல்...தினமும் 30+ பேருக்கு பாதிப்பு ! குழந்தைகளை பத்திரமாக வையுங்கள் !
14:29ஜிம் போவதால் அதிகரிக்கும் இறப்புகள் தடுப்பது எப்படி | விளக்குகிறார் ராஜீவ் சந்தோஷம் !
இரவில் ஏன் தூக்கம் வரவில்லை ? தூக்கம் ஏன் அவசியம்? | Dr. Prashanth Arun Exclusive Interview
பெண்களுக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய்! தடுப்பது எப்படி? விளக்கும் பிரபல மருத்துவர் ராஜா!
எச்எம்பிவி வைரஸ் அறிகுறி என்ன? தற்காத்துக் கொள்வது எப்படி? மருத்துவர் விளக்கம்
22:53Watch | நீரிழிவு நோயை தவிர்ப்பதும், குணப்படுத்துவதும் எப்படி? - மருத்துவர் பதில்!