Aug 24, 2024, 4:19 PM IST
இன்றைய சூழலில் நிறைய பேர் வயிற்று உபாதையால் பாதிப்பிற்கு உள்ளாகிறார்கள், வயிறு உப்புதல், வாயு தொல்லை போன்றவை வந்தால் என்ன ஆகும்? அதை எவ்வாறு உணவு தண்ணீரை சரியாக எடுத்துக் கொள்வதன் மூலமே சரி செய்ய முடியும் என்று விளக்குகிறார் சென்னை MGM மருத்துவமனையின் மருத்துவர் தீபக் சுப்பிரமணியம்.