பழநி பஞ்சாமிர்தம் கப் கேக்| நோ மைதா| நோ சர்க்கரை| 10 minutes easy healthy snacks

பழநி பஞ்சாமிர்தம் கப் கேக்| நோ மைதா| நோ சர்க்கரை| 10 minutes easy healthy snacks

Published : Jan 08, 2026, 07:02 PM IST

இன்றைய வீடியோவில் பழநி பஞ்சாமிர்தம் வைத்து சுவையான மற்றும் ஆரோக்கியமான Cupcake செய்து எப்படி என்பதை குறித்து பார்க்கலாம். தேவையான பொருட்கள்: கோதுமை மாவு – ½ cup (60 g) பேக்கிங் பவுடர் – ¼ tsp (1 g) பேக்கிங் சோடா – சிட்டிகை /⅛ tsp (0.3–0.4 g) உப்பு – சிட்டிகை (0.3 g) பஞ்சாமிர்தம் – ¼ cup (60g) தயிர் – 3 tbsp (45g) எண்ணெய் – 1½ tbsp (20g) பால் - 3 tbsp வாழைப்பழம், நாட்டுச் சர்க்கரை, தேன், பேரிச்சம் பழம், நெய் ஆகியவற்றின் நன்மைகள் சேர்ந்து சூப்பரா, மென்மையான cupcake கிடைக்கும் 👍

03:30கோதுமை காரட் Muffins | Healthy Wheat Carrot Muffins | No Maida cake | Easy Kids Snack Recipe
06:0214 நாட்கள் சர்க்கரை சாப்பிடுவதை நிறுத்தினால் தோன்றும் மாற்றங்கள்/Dr.JagadeeswariRajalingam.BSMS.,
05:08தையராய்டு | நீங்கள் தவிர்க்க வேண்டிய உணவுகள் என்ன?Dr.JagadeeswariRajalingam.BSMS.,
03:45தொடை இடுக்குகளில் கருமை ஏற்பட முக்கிய காரணங்கள் | DrJagadeeswariRajalingam.BSMS.,
06:53சர்க்கரை நோயாளிகளுக்கு சிறந்த பழங்கள் | DrJagadeeswariRajalingam.BSMS.,
02:49ஜாங்கிரி சாப்பிடணுமா? அப்ப இந்த கருப்பட்டி மினி ஜாங்கிரிய try பண்ணுங்க
03:01Healthy Ragi Hide & Seek Cookies | No Maida | No Baking Powder | No Soda
02:59கேழ்வரகு டார்க் பேன்டசி குக்கீஸ் ! | Ragi Dark fantasy style cookies | Easy school snacks recipe
03:55Viral ஆகி வரும் Cookie tin recipe-யை தினை வைத்து எப்படி செய்வது ? | No Maida No Refined sugar
03:26No Maida ❌ No refined Sugar ❌ | சர்க்கரை வள்ளி கிழங்கு அல்வா | Healthy Sweet Recipe in Tamil