Aug 16, 2024, 7:58 PM IST
வயிற்றின் எந்தப் பகுதியில் வேண்டுமானாலும் குடல் பிதுக்கம் அல்லது ஹெர்னியா ஏற்படலாம். அந்த இடத்தைப் பொறுத்து இதை வெவ்வேறு வகையாகப் பிரிக்கிறார்கள். இதில் அதிகமாக வருவது கவட்டை கால்வாய் (Inguinal) குடல் பிதுக்கம். இதைத்தான் பொதுவாக குடல் இறக்கம் என்று கூறுகிறார்கள். குடல் இறக்கம் எப்படி ஏற்படுகிறது. அதிலிருந்து மீள என்ன வழிகள் விளக்குகிறார் மருத்துவர் தீபக் சுப்பிரமணியன்!