உடனே இதை செய்யுங்க.. இல்லைனா வாட்ஸ்அப் பயனாளர்களுக்கு ஆப்பு தான்.!

By Raghupati R  |  First Published Jun 18, 2022, 11:52 PM IST

Whatsapp : அதேபோல செய்திகளை படிக்கும் போதே உங்களுக்கு தெரியுமா அது பார்வேர்ட் செய்தியா என்று, அவற்றில் இருந்து தப்பித்து கொள்வது அவசியம். 


பயனர்கள் தங்கள் தனியுரிமையை எளிதாகக் கட்டுக்குள் வைத்திருக்க உதவும் புதிய அம்சங்களை WhatsApp அவ்வப்போது வெளியிடுகிறது. அந்த வகையில் தற்போது உடனடி செய்தியிடல் பயன்பாட்டிற்கான வாட்ஸ்அப் அப்டேட் உங்கள் சுயவிவரப் படம், ஸ்டேட்டஸ் அப்டேட் மற்றும் வேறு சில தகவல்களை உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் இருந்து மறைக்க புதிய வழியைக் கொண்டு வந்துள்ளது. 

Latest Videos

undefined

அதாவது, நீங்கள் பதிவிட்ட தகவலை எல்லோரும் பார்க்கக்கூடாது அல்லது யார் பார்க்க முடியும் என்பதை தேர்ந்தெடுப்பதில் கூடுதல் கட்டுப்பாட்டை வாட்ஸ்அப் இணைத்துள்ளது. தந்தையர் தினம்  நாளை (ஜூன் 19) கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் வாட்ஸ்அப் நிறுவனம் தகவல் ஒன்றினை வெளியிட்டுள்ளது. அதன்படி, Forward என்ற செய்திகளிடம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். தேவையற்ற Spam போன்றவை இருக்க வாய்ப்புள்ளது. 

அதேபோல செய்திகளை படிக்கும் போதே உங்களுக்கு தெரியுமா அது பார்வேர்ட் செய்தியா என்று, அவற்றில் இருந்து தப்பித்து கொள்வது அவசியம். எனவே வாடிக்கையாளர்கள் இரண்டு ஸ்டெப் வழிமுறைகளை (Two Step Verification) பயன்படுத்தி பாதுகாப்பினை உறுதி செய்யலாம். ‘Disappearing Messages’ மற்றும் ‘View Once’' போன்ற ஆப்ஷன்களை தேர்வு செய்து கொள்ளலாம். செல்போன் பரிசு, ரொக்கபணம் இலவசம், கார் இலவசம் என்று வரும் விளம்பரங்களை தவிர்ப்பது நல்லது ஆகும்.

இதையும் படிங்க : AIADMK : அதிமுகவில் திருத்தங்கள் செய்ய கூடாது.. நீதிமன்றத்திற்கு பறந்த மனு.. குழப்பத்தில் அதிமுக தொண்டர்கள் !

இதையும் படிங்க : AIADMK : எடப்பாடிக்கு பதவியை விட்டு கொடுங்க ஓபிஎஸ்.. இதான் நியாயம் - ராஜன் செல்லப்பா அதிரடி

click me!