கண்ணிமைக்கும் நேரத்தில் சரிந்த மலை: வயநாடு நிலச்சரிவு பகீர் வீடியோ! நூலிழையில் உயிர் பிழைத்த மக்கள்

Published : Jul 07, 2026, 06:00 PM IST

Wayanad Landslide : கேரள மாநிலம் வயநாடு, கள்ளாடி பகுதியில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் 4 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். கட்டுமானப் பணியின் போது குன்று சரிந்ததில் பேருந்துகள் மண்ணில் புதைந்தன. 9 பேர் காயமடைந்து சிகிச்சையில் உள்ளனர், 6 பேரைக் காணவில்லை. மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. ​

08:22கல்வி விருது வழங்கும் விழாவில் தவெக தலைவர் விஜய் பங்கேற்பு: மாணவர்களுக்கு பரிசளித்து வாழ்த்து!
05:14அரசியல் பேச வரல, உங்க அண்ணனா வந்திருக்கேன் ! கல்வி விருது விழாவில் முதல்வர் விஜய் அதிரடி பேச்சு
07:28ஜனநாயகத்தைப் பாதுகாக்க இந்தியா கூட்டணிக்கு ஆதரவு தாருங்கள்: மதுரையில் தொல். திருமாவளவன் வேண்டுகோள்!
07:22மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு ₹3000 கோடி கடன் உதவி: மதுரையில் அமைச்சர் நிர்மல் குமார் பேட்டி !
01:5984 ஆண்டு பொதுவாழ்க்கையில் கண்டிராத அரிய வாய்ப்பு : கோவையில் கி.வீரமணி செய்தியாளர்கள் சந்திப்பு
03:13இளைஞர்கள் திராவிட லட்சியங்களை அறிந்துகொள்ள வேண்டும் ! மு.க. ஸ்டாலின் பேச்சு
06:06அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல் குமார் செய்தியாளர்கள் சந்திப்பு: முக்கிய அறிவிப்புகள் மற்றும் விளக்கங்கள்
06:23மதுரையில் வண்டியூர் தீர்த்தக்காடு மக்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கினார் அமைச்சர் வன்னி அரசு!
05:00சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வெளுத்து வாங்கும் கனமழை !
06:11'முரசு' தீவிர புயல் எச்சரிக்கை: சென்னை பட்டினப்பாக்கத்தில் அலைமோதும் சீற்றமிக்க கடல்!