Wayanad Landslide : வயநாடு நிலச்சரிவு - என்ன நடக்கிறது கேரளாவில்? முழு விவரம்

Wayanad Landslide : வயநாடு நிலச்சரிவு - என்ன நடக்கிறது கேரளாவில்? முழு விவரம்

Published : Jul 07, 2026, 05:02 PM IST

கேரள மாநிலம் வயநாட்டில் பெய்து வரும் கனமழை காரணமாக, மீனாட்சி பாலம் அருகே உள்ள சுரங்கப்பாதை திட்டப் பகுதியில் ஏற்பட்ட கொடூர நிலச்சரிவின் புதிய மற்றும் அதிர்ச்சியூட்டும் நேரடி வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன. பெரும் பாறைகளும் மண்ணும் சரிந்து விழும் அந்த கணத்தில், அங்கிருந்த தொழிலாளர்களும் பொதுமக்களும் நூலிழையில் அலறியடித்து ஓடி உயிர் பிழைக்கும் நெஞ்சை உலுக்கும் காட்சிகள் இதில் பதிவாகியுள்ளன. இந்த விபரீத சம்பவத்தை தொடர்ந்து, பாதிக்கப்பட்ட பகுதியில் மீட்புப் பணிகள் தற்போது ராணுவ வேகத்தில் போர்க்கால அடிப்படையில் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. ​

04:34அரசுக் கொள்கைகள் மற்றும் மக்கள் நலத்திட்டங்கள் குறித்து அமைச்சர் செங்கோட்டையன் பேச்சு !
04:45திருமாவளவன் பேசும்போது மேடையில் தொண்டர்கள் குவிந்ததால் வி.சி.க. மாநாட்டில் பரபரப்பு!
05:13TVK-வின் 100 நாள் சாதனை பூஜ்ஜியம்! விளம்பர அரசாக செயல்படும் தவெக! – தமிழிசை சரமாரி தாக்கு !
06:18மக்கள் பிரச்சினைகளை தீர்க்கத் தவறிய அரசு! – சென்னையில் பிரேமலதா விஜயகாந்த் பரபரப்பு பேட்டி!
09:33பசுமைத் தமிழகத்தை உருவாக்க திரள்வோம்: K. அண்ணாமலையின் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பேச்சு
06:22இயற்கை வளங்களை பாதுகாக்க வலியுறுத்தல்: சென்னையில் அண்ணாமலை தலைமையில் நடந்த பேரணி !
03:01சட்டத்துறை உறுப்பினர்களைச் சந்தித்தார் உதயநிதி: கட்சிப் பணிகளை வலுப்படுத்த அறிவுறுத்தல்!
01:41திருச்செந்தூர் முருகன் கோவிலில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்- 5 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம்
06:38மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு இனிப்புகள் வழங்கி சுதந்திர தின வாழ்த்து தெரிவித்த முதல்வர் ஜோசப் விஜய்
03:24தமிழ் மண்ணின் தகைசால் நாயகன் – தந்தைக்குப் சௌமியா அன்புமணி பெருமையுடன் வாழ்த்துகள் !