பெரும்பான்மை நெருக்கடியில் தவெக ! அமைச்சரவை ஆசை காட்டும் விஜய்.. காங்கிரஸ், பாமக பல்டி அடிக்குமா?

Published : May 05, 2026, 08:01 PM IST

தமிழக சட்டமன்றத் தேர்தலில் தவெக 107 இடங்களில் வெற்றி பெற்றும், ஆட்சி அமைக்கத் தேவையான பெரும்பான்மை இல்லாததால் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. காங்கிரஸ், பாமக போன்ற கட்சிகளின் ஆதரவைப் பெற்று கூட்டணி ஆட்சி அமைக்க விஜய் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிவடைந்த நிலையில் தவெக வெற்றி வாகை சூடியுள்ளது.ஆனால் ஆட்சி அமைக்க தேவையான பெரும்பான்மையை பெற முடியாத சூழல் உருவாகியிருப்பதால், அடுத்தகட்ட அரசியல் நகர்வுகள் குறித்து பரபரப்பு அதிகரித்துள்ளது. தவெக 108 வெற்றி பெற்றுள்ள நிலையில் ஆட்சி அமைக்க குறைந்தபட்சம் 118 உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்படும்.மீதமுள்ள ஆதரவை யாரிடம் இருந்து பெறலாம் என்ற கேள்வி முக்கியமாகியுள்ளது.

04:58சென்னையில் 12,000 வலம்புரி சங்குகளால் உருவாக்கப்பட்ட 40 அடி விநாயகர் சிலை !
02:44திருச்சியில் இடி-மின்னலுடன் கொட்டித்தீர்த்த கனமழை: சுரங்கப்பாதையில் சிக்கிய அரசு பேருந்து!
02:42விநாயகர் சதுர்த்தி: திருச்சி தாயுமானசுவாமி திருக்கோயிலில் விமரிசையாக நடந்த சிறப்பு பூஜைகள்!
03:19சேகர் பாபு அவருக்கு எல்லாத்தையும் பண்றதுதான் அதிகாரிகளோட வேலையா? அமைச்சர் எஸ். ரமேஷ் கேள்வி
03:04அனைத்து திட்டங்களும் மக்களை நாடிச் செல்கிற நிலையிலே இருக்கிறது.! செங்கோட்டையன் பேட்டி
04:54ஆர்.கே. நகரில் விஜய் ரூபத்தில் விநாயகர் சிலைகள்: உற்சாகத்தில் த.வெ.க தொண்டர்கள்!
03:41கோயம்பேடு இல்லத்தில் விநாயகர் சதுர்த்தி வழிபாடு: சிறப்பு பூஜை செய்த மத்திய அமைச்சர் எல். முருகன்!
10:20முதலமைச்சர் விஜயைக் கண்டித்து திருச்சியில் திமுக ஆர்ப்பாட்டம் ! K.N. நேரு மற்றும் அமைச்சர்கள் ஆவேசம்
06:59மு.க.ஸ்டாலின் தியாகத்தை விமர்சிக்க விஜய்க்கு என்ன தகுதி இருக்கிறது?: ஆர்.எஸ். பாரதி ஆவேசம்
04:27மு.க.ஸ்டாலின் குறித்துப் பேச்சு: சட்டப்பேரவையில் எழுந்த சர்ச்சையைக் கண்டித்து திமுக அதிரடி போராட்டம்