வேளாங்கண்ணி மாதா கோயில் பெருவிழா ஆரம்பம்: வானை பிளந்த முழக்கங்களுடன் கொடியேற்றம்!

வேளாங்கண்ணி மாதா கோயில் பெருவிழா ஆரம்பம்: வானை பிளந்த முழக்கங்களுடன் கொடியேற்றம்!

Published : Aug 30, 2026, 02:02 PM IST

நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தின் ஆண்டுப் பெருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. தஞ்சை மறைமாவட்ட ஆயர் முன்னிலையில் புனிதக் கொடி புனிதம் செய்யப்பட்டு, ஏற்றி வைக்கப்பட்டது. ஆகஸ்ட் 29 முதல் செப்டம்பர் 8 வரை 11 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில், நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்கின்றனர்.

09:14நேபாள வெள்ளத்தில் சிக்கிய தமிழர்கள் : ஆகஸ்ட் 31-க்குள் அதிரடி மீட்பு! – அமைச்சர் ராஜ்மோகன் பேட்டி !
03:53கலைஞரின் சாதனைகளை யாராலும் அழிக்க முடியாது ! – காட்பாடியில் ஆர்.எஸ். பாரதி அதிரடி பேச்சு !
01:36நேபாளம் திரிசூலி பகுதியில் மீண்டும் வெள்ள அபாயம்: டிரோன் காட்சிகள்!
05:43நாகப்பட்டினத்தில் நில இழப்பீடு கேட்டு விவசாயிகள், பொதுமக்கள் ஆட்சியர் அலுவலகத்தில் திரள் போராட்டம்!
02:53நேபாள வெள்ளத்தில் 21 தமிழர்கள் மீட்பு - நயினார் நாகேந்திரன் தகவல் !
01:34சென்னை புழல் சிறைக்கு சென்று முதலமைச்சர் விஜய் திடீர் ஆய்வு !
03:31VCK விமர்சனம்... பதிலடி கொடுத்த உதயநிதி ஸ்டாலின்: அரசியலில் கிளம்பிய புதிய புயல்!
03:24சென்னை பார்முலா 4 ரேஸ் விவாதம் : சட்டமன்றத்தில் அருண் ராஜ் - உதயநிதி ஸ்டாலின் காரசார விவாதம்!
08:18#சட்டப்பேரவையில் ஆதவ் அர்ஜுனா பேசினாலே சண்டைத்தான் வருகிறது ! பிரேமலதா விஜயகாந்த் பேட்டி