மெரினாவில்... தாத்தாவை சுற்றி சுற்றி வந்த பேரன்..! இன்று அப்படி என்ன விசேஷம் தெரியுமா..?

Nov 27, 2018, 12:28 PM IST

மெரினாவில்... தாத்தாவை  சுற்றி சுற்றி  வந்த பேரன்..!  இன்று  அப்படி என்ன விசேஷம் தெரியுமா..?

தனது பிறந்தநாளை முன்னிட்டு உதயநிதி ஸ்டாலின் அண்ணா மற்றும் கருணாநிதி நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். நடிகரும், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் மகனுமான உதயநிதி ஸ்டாலின் தனது 41வது பிறந்தநாளை முன்னிட்டு மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா மற்றும் கருணாநிதியின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். அப்போது உடன் அவரது மனைவி கிருத்திகா, சட்டமன்ற உறுப்பினர்கள் சேகர்பாபு, அன்பில் மகேஷ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.