TVK Vijay | 108 தொகுதிகளில் வெற்றி.. ஆளுநருக்கு கடிதம் எழுதினார் விஜய்..!

Published : May 05, 2026, 09:01 PM IST

108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்குமாறு ஆளுநருக்கு கடிதம் எழுதினார். தமிழகம் உட்பட 5 மாநில சட்டப்பேரவை தேர்தல்களில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. இதில் தமிழகத்தில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று அனைவருக்கும் அதிர்ச்சி அளித்துள்ளது. இந்த தேர்தலில் முதல்வர் உட்பட 16 அமைச்சர்கள் தோல்வியைத் தழுவி உள்ளனர்.

03:53வழக்கறிஞர்கள் பாதுக்காப்பு சட்டம் : தமிழக சட்டத்துறை அமைச்சர் நிர்மல்குமாரின் புதிய அறிவிப்பு
03:40முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரக் கூட்ட ஏற்பாடுகள் தீவிர ஆய்வு: மதுராந்தகத்தில் எ.வ. வேலு பேட்டி!
06:53தவெக வேட்பாளர் சத்யபாமாவை உருவக்கேலி செய்தாரா மு.க.ஸ்டாலின்? - ஆதவ் அர்ஜுனா விளக்கம் !
09:01மக்களின் சுயமரியாதையை சீண்ட நினைப்பவர்களுக்கு பாடம் புகட்டுவோம்" - தாராபுரத்தில் உதயநிதி பேச்சு!
06:18இந்தியா கூட்டணி கூட்டம் மற்றும் எம்பிக்கள் ஆலோசனை ! - சென்னையில் மாணிக்கம் தாகூர் பேட்டி!
04:59தவெகவிற்கு வாக்களிக்க மக்கள் தயார் இல்லை ! - தாராபுரம் இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் இ.பி.எஸ் பேச்சு!
11:37ரீல்ஸ் முதலமைச்சருக்கு ஊடகங்களைப் பார்த்தாலே அலர்ஜி ! தாராபுரத்தில் மு.க.ஸ்டாலின் அதிரடி பேச்சு
03:25மக்கள் கருத்து | முதலமைச்சர் விஜய்யின் இலவச பேருந்து சேவை குறித்து பொதுமக்கள் மற்றும் நெகிழ்ச்சி !
08:59மது இல்லா தமிழகம் | தமிழகத்தில் பூரண மதுவிலக்கை வலியுறுத்தி சௌமியா அன்புமணி புதிய பிரசாரம் !
04:27தாராபுரத்தில் மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்ட ஏற்பாடுகள் தீவிரம் !