"இவங்க தான் பெரியாரிஸ்ட்டா?" DMK-வை கிழித்து தொங்கவிட்ட TVK அமைச்சர் ரமேஷ் குமார்!

"இவங்க தான் பெரியாரிஸ்ட்டா?" DMK-வை கிழித்து தொங்கவிட்ட TVK அமைச்சர் ரமேஷ் குமார்!

Published : Jun 08, 2026, 01:02 PM IST

திமுக தலைவர்களின் விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், "சாதியை சொல்லி கூப்பிடுகிற இவர்கள் தான் பெரியாரிஸ்ட்டுகளா?" என அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பி திமுக-வை கடுமையாக சாடியுள்ளார் அமைச்சர் ரமேஷ். மேலும் வரவிருக்கும் தேர்தலில் அனைத்து இடங்களிலும் தவெக (TVK) தான் வெற்றி பெறும் என்றும், மக்கள் தங்களுக்குத்தான் அதிகாரத்தைக் கொடுத்துள்ளனர் என்றும் அவர் ஆவேசமாகப் பேசியுள்ளார்.

10:32என்னை வைத்தே திமுக கூட்டணியை உடைக்கப் பார்த்தார்கள்! – தொல். திருமாவளவன் அதிரடி பேட்டி!
07:41திருச்செந்தூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணிகள்: மத்திய அமைச்சர் எல். முருகன் அதிரடி ஆய்வு!
07:18போலியோ இல்லாத தமிழகமே இலக்கு!–மதுரையில் சொட்டு மருந்து வழங்கி அமைச்சர் நிர்மல் குமார் அதிரடி பேட்டி!
07:38குழந்தைகளின் பாதுகாப்பிற்காக களம் இறங்கிய முதல்வர் விஜய்..! சென்னையில் தேசிய போலியோ முகாம் துவக்கம்!
02:57இவர்களுக்கெல்லாம் மகளிர் உரிமைத்தொகை கட்? தமிழக அரசு அதிரடி பிளான்! அதிர்ச்சியில் பெண்கள்!
03:26"Start Run, Stop Drugs" புதிய பாதை வகுத்த முதலமைச்சர் விஜய்.! 😎
04:183 கிலோமீட்டர் நிற்காமல் ஓடிய முதலமைச்சர் விஜய்..! இளைஞர்களுடன் சேர்ந்து தளபதி செய்த சம்பவம்.!
08:49முதல்வர் சட்டமன்றத்தை ஒரு திரைப்பட அரங்கமாக மாற்றாமல் இருக்க வேண்டும் ! தமிழிசை சௌந்தரராஜன் பேட்டி
03:13அப்பாவ அங்க தேடாதிங்க....மக்கள் மனதில் போய் தேடுங்க இருப்பேன்! முதல்வருக்கு பதிலடி கொடுத்த ஸ்டாலின்!
02:41Government scheme: பெண் குழந்தைகளுக்கு அரசு தரும் ரூ.50,000.! யாருக்கெல்லாம் கிடைக்கும் தெரியுமா?