ஆட்சியை பிடிக்க தீவிரம்! இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்திற்கு சென்ற தவெக நிர்வாகிகள் | TVK Meets

ஆட்சியை பிடிக்க தீவிரம்! இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்திற்கு சென்ற தவெக நிர்வாகிகள் | TVK Meets

Published : May 07, 2026, 08:00 PM IST

தமிழக சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களை வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள தமிழக வெற்றி கழகம் (TVK), ஆட்சி அமைக்க தேவையான பெரும்பான்மையை நிரூபிக்க தீவிர முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் சி.டி.ஆர். நிர்மல் குமார் (CTR Nirmal Kumar) உள்ளிட்ட தவெக முக்கிய நிர்வாகிகள், சென்னையில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (CPI) அலுவலகத்திற்கு நேரில் சென்று அக்கட்சித் தலைவர்களைச் சந்தித்தனர்.

03:53வழக்கறிஞர்கள் பாதுக்காப்பு சட்டம் : தமிழக சட்டத்துறை அமைச்சர் நிர்மல்குமாரின் புதிய அறிவிப்பு
03:40முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரக் கூட்ட ஏற்பாடுகள் தீவிர ஆய்வு: மதுராந்தகத்தில் எ.வ. வேலு பேட்டி!
06:53தவெக வேட்பாளர் சத்யபாமாவை உருவக்கேலி செய்தாரா மு.க.ஸ்டாலின்? - ஆதவ் அர்ஜுனா விளக்கம் !
09:01மக்களின் சுயமரியாதையை சீண்ட நினைப்பவர்களுக்கு பாடம் புகட்டுவோம்" - தாராபுரத்தில் உதயநிதி பேச்சு!
06:18இந்தியா கூட்டணி கூட்டம் மற்றும் எம்பிக்கள் ஆலோசனை ! - சென்னையில் மாணிக்கம் தாகூர் பேட்டி!
04:59தவெகவிற்கு வாக்களிக்க மக்கள் தயார் இல்லை ! - தாராபுரம் இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் இ.பி.எஸ் பேச்சு!
11:37ரீல்ஸ் முதலமைச்சருக்கு ஊடகங்களைப் பார்த்தாலே அலர்ஜி ! தாராபுரத்தில் மு.க.ஸ்டாலின் அதிரடி பேச்சு
03:25மக்கள் கருத்து | முதலமைச்சர் விஜய்யின் இலவச பேருந்து சேவை குறித்து பொதுமக்கள் மற்றும் நெகிழ்ச்சி !
08:59மது இல்லா தமிழகம் | தமிழகத்தில் பூரண மதுவிலக்கை வலியுறுத்தி சௌமியா அன்புமணி புதிய பிரசாரம் !
04:27தாராபுரத்தில் மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்ட ஏற்பாடுகள் தீவிரம் !