திருப்பரங்குன்றம் தீபம் தீர்ப்பை வரவேற்று இனிப்புகள் வழங்கி பாஜகவினர் உற்சாக கொண்டாட்டம் !

திருப்பரங்குன்றம் தீபம் தீர்ப்பை வரவேற்று இனிப்புகள் வழங்கி பாஜகவினர் உற்சாக கொண்டாட்டம் !

Published : Nov 21, 2026, 07:02 PM IST

திருப்பரங்குன்றம் மலை மீது கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பாக உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை வரவேற்று, தூத்துக்குடியில் பாஜக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். பட்டாசுகளை வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கியும் அவர்கள் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இந்த நிகழ்வில் பங்கேற்ற பாஜக நிர்வாகிகள் இசக்கி துரை மற்றும் அன்னபூரணி பிள்ளை ஆகியோர் செய்தியாளர்களிடம் பேசுகையில், உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு பக்தர்களின் நீண்டகால நம்பிக்கைக்கும் வழிபாட்டு உரிமைக்கும் கிடைத்த மாபெரும் வெற்றி எனத் தெரிவித்தனர்.

04:27திருப்பரங்குன்றம் தீபம் தீர்ப்பை வரவேற்று இனிப்புகள் வழங்கி பாஜகவினர் உற்சாக கொண்டாட்டம் !
04:15திருவண்ணாமலையில் கோலாகலமாக நடைபெற்ற 119-வது ஆண்டு வெள்ளித் தேரோட்டம் - பக்தர்கள் பரவசம்!
04:28கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சூழ்ந்த அடர்ந்த பனிமூட்டம்; எதிரே வரும் வாகனங்கள் தெரியாமல் தவிப்பு !
08:24மீன் வரத்து குறைவால் தவிக்கும் நாட்டுப்படகு மீனவர்கள்; மாற்று மீன்பிடி முறைக்கு அனுமதி கோரிக்கை !
02:37திருப்பரங்குன்றம் தீபம் மற்றும் காவிரி நீர் மறுப்பு: தவெக அரசை சாடிய தமிழிசை சௌந்தரராஜன்!
01:50வழக்கமான இடத்தில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும்; உச்சநீதிமன்ற உத்தரவிற்கு பெ.சண்முகம் கண்டனம் !
02:49கடல் ஆம்புலன்ஸ் திட்டம் விரைவில் அமல்; மீனவர் நிவாரணம் உயர்த்தப்படும் - அமைச்சர் ஸ்ரீநாத்
03:38விலைவாசி உயர்வு குறித்து முதல்வர் பேசாதது ஏன்? - மதுரை விமான நிலையத்தில் அண்ணாமலை சரமாரி கேள்வி!
04:31மாட்டுத் தீவனத்தில் மணல் கலப்படம்; முழு பயிர்க்கடன் தள்ளுபடி கோரி வேலூர் விவசாயிகள் ஆவேசம்!