Published : May 21, 2025, 07:16 AM ISTUpdated : May 21, 2025, 11:30 PM IST

Tamil News Live today 21 May 2025: பாகிஸ்தான் தாக்குதலில் சேதமடைந்த மசூதி சீரமைப்பு: உதவிக்கரம் நீட்டிய இந்திய ராணுவம்!

சுருக்கம்

இன்றைய LIVE BLOG-ல் பிரேக்கிங், தமிழ்நாடு, வானிலை நிலவரம்,  இன்றைய ஐபிஎல் போட்டி, கொரோனா தொற்று, திமுக, அதிமுக, சினிமா செய்திகள், இந்தியா, உலகம், வர்த்தகம், ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பார்க்கலாம்.

Indian Army Repair Mosque

11:30 PM (IST) May 21

பாகிஸ்தான் தாக்குதலில் சேதமடைந்த மசூதி சீரமைப்பு: உதவிக்கரம் நீட்டிய இந்திய ராணுவம்!

ஜம்மு-காஷ்மீரில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் சேதமடைந்த மசூதியை இந்திய ராணுவம் சீரமைத்துள்ளது. இந்த மனிதாபிமானப் பணி மக்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது. சேதமடைந்த மேற்கூரை, சூரிய மின்சக்தி அமைப்பு மற்றும் தரை விரிப்புகளை ராணுவம் சரிசெய்துள்ளது.
Read Full Story

11:15 PM (IST) May 21

ஆட்டோ ஓட்டுநர்களே உஷார்! செல்போன் உபயோகித்தால் கம்பி எண்ணுவீங்க!

ஆட்டோ ஓட்டுநர்கள் கவனம்! ஓட்டும் போது செல்போனை பயன்படுத்தினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

Read Full Story

11:02 PM (IST) May 21

பெரும் பாவம்.... பிளாஸ்டிக் எனும் மதம் பிடித்த மனிதனால் உயிரிழந்த கர்ப்பிணி யானை!

கோவையில் உடல்நலம் குன்றிய கர்ப்பிணி யானை உயிரிழப்பு. பிரேதப் பரிசோதனையில், யானையின் வயிற்றில் 15 மாத குட்டியும், கிலோ கணக்கிலான பிளாஸ்டிக் குப்பைகளும் கண்டறியப்பட்டு அதிர்ச்சி.

 

Read Full Story

10:56 PM (IST) May 21

chettinad special : செட்டிநாடு ஸ்பெஷல்...மொறுமொறு மசாலா சீயம் செய்வது எப்படி?

குழந்தைகளுக்கு ஈவினிங் ஸ்நாக்ஸ் என்ன செய்வது என குழப்பமா? செட்டிநாட்டில் பிரபலமாக இருக்கும் இந்த மசாலா சீயத்தை மொறு மொறு என செய்து கொடுத்து அசத்துங்க. பிறகு அடிக்கடி செய்து தரச் சொல்லி கேட்பார்கள். இதை செய்வதும் ஈஸி, செலவும் குறைவாகவே ஆகும்.

Read Full Story

10:54 PM (IST) May 21

டெல்லியில் திடீர் கனமழை: வெப்பம் தணிந்து ஜில்லென்ற வானிலை!

டெல்லி மற்றும் என்சிஆர் பகுதிகளில் கடுமையான வெப்பம் நிலவி வந்த நிலையில், இன்று மாலை திடீரென பலத்த காற்றுடன் கூடிய கனமழை மற்றும் ஆலங்கட்டி மழை பெய்தது. இதனால் மக்களுக்கு வெப்பத்தில் இருந்து உடனடி நிவாரணம் கிடைத்ததுடன், வெப்பநிலையும் சரிந்தது.
Read Full Story

10:44 PM (IST) May 21

சென்னை பல்கலையில் சூப்பர் வாய்ப்பு: உடனே அப்ளை பண்ணுங்க!

சென்னை பல்கலைக்கழகத்தில் முதுநிலை ஆராய்ச்சி உதவியாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

Read Full Story

10:42 PM (IST) May 21

ragi malt : சட்டென ரெடி பண்ணலாம்...ராகி மால்ட் இப்படி செய்து பாருங்க

கோடை வெயிலுக்கு குளுமையாகவும், உடலுக்கு ஆரோக்கியமாகவும் இருக்கும் ராகி மால்ட் வீட்டிலேயே தயார் செய்து விடலாம். குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தது போல், அதுவும் வெறும் 10 நிமிடத்தில் செய்து அசத்தி விடலாம். இதற்கான ரெசிபியை வாங்க தெரிந்து கொள்ளலாம்.

Read Full Story

10:32 PM (IST) May 21

சந்தேக SMS? மோசடியா, உண்மையா? அறிய புது வழி! இந்திய அரசு புதிய நடவடிக்கை

ஸ்பேம் SMS தடுப்புக்கு இந்திய அரசு புதிய நடவடிக்கைகளை அறிவித்துள்ளது. -P, -S, -T, -G போன்ற தலைப்புகள் விளம்பர, சேவை, பரிவர்த்தனை மற்றும் அரசு செய்திகளை அடையாளம் காட்ட உதவும்.

 

Read Full Story

10:19 PM (IST) May 21

100 வருட நம்பிக்கை! ஓனர், ஊழியர் யாரும் இல்லாமல் நடக்கும் டீக்கடை!

இங்கு உரிமையாளர் இல்லை, ஊழியர்கள் யாரும் இல்லை, ஆனாலும் கடந்த 100 ஆண்டுகளாக இந்த டீக்கடை எந்தத் தடையும் இல்லாமல் நடந்து வருகிறது. வாடிக்கையாளர்கள் டீ போட்டு, பணம் செலுத்திச் செல்கின்றனர்.

Read Full Story

10:12 PM (IST) May 21

visual impairment in children: குழந்தைகளுக்கு கண் பார்வை குறைபாடு எதனால் வருகிறது தெரியுமா?

குழந்தைகள் பலரும் கண் பார்வை குறைபாட்டால் பாதிக்கப்படுவது நாம் பார்க்கிறோம். எலக்ட்ரானிக் சாதனங்களை இதற்கு காரணமாக கூறினாலும் வேறு சில காரணங்களும் உள்ளதாக டாக்டர்கள் கூறுகிறார்கள். அந்த காரணத்தை பெற்றோர்கள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும்.

Read Full Story

10:11 PM (IST) May 21

இடிக்கப்படும் பிராட்வே பேருந்து நிலையம்! 2 வாரத்தில் திறக்கப்படும் தற்காலிக பஸ் ஸ்டாண்ட்! எந்த இடத்தில் தெரியுமா?

சென்னையின் பிராட்வே பேருந்து நிலையம் இடிக்கப்பட்டு, புதியதாகக் கட்டப்படவுள்ளது. இதற்கிடையில், ராயபுரத்தில் தற்காலிக பேருந்து நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது. ஜூன் மாதத்தில் இப்பணிகள் முடிவடைந்து, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படும்.
Read Full Story

10:06 PM (IST) May 21

Google I/O 2025: கூகுள் மீட்டில் ஆடியோ மொழிபெயர்ப்பு! உலகில் எந்த மொழி பேசுபவர்களுடனும் லைவில் பேசலாம்!

Google I/O 2025-ல் Google Meet-ல் நிகழ்நேர பேச்சு மொழிபெயர்ப்பு அறிமுகம். ஜெமினி AI மூலம் இயங்கும் இந்த அம்சம், தொனி மற்றும் உணர்ச்சிகளைப் பாதுகாத்து, பல மொழி உரையாடல்களை எளிதாக்குகிறது.

Read Full Story

10:02 PM (IST) May 21

காத்திருப்பு காலத்தை குறைக்கும் Mahindra! இனி Thar வாங்க எவ்வளவு நாள் காத்திருக்கனும்?

மஹிந்திரா தார் ராக்ஸுக்கு இந்திய சந்தையில் சிறப்பான வரவேற்பு கிடைத்துள்ளது, இதனால் காத்திருப்பு காலம் 2026 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வேரியண்ட்டைப் பொறுத்து 9 முதல் 15 மாதங்களுக்குள் டெலிவரி எதிர்பார்க்கலாம்.
Read Full Story

10:02 PM (IST) May 21

coconut oil at : அட...வீட்டிலேயே சுத்தமான தேங்காய் எண்ணெய் தயாரிக்க இப்படி ஒரு வழியா?

தலைக்கு தேய்ப்பதற்கு மட்டுமின்றி சமையலுக்கு பயன்படுத்தவும் தேங்காய் எண்ணெய் மிகவும் நல்லது. ஆனால் கடைகளில் கிடைக்கும் தேங்காய் எண்ணெய் சுத்தமானதாக இருக்கும் என சொல்ல முடியாது. தேங்காய் எண்ணெய்யை சுத்தமாக வீட்டிலேயே தயாரிக்க சூப்பரான வழி இருக்கு.

Read Full Story

09:50 PM (IST) May 21

Google I/O 2025 : மனிதனை விட சிந்திக்க Deep Think AI, நிகழ்நேர AI இசை உருவாக்கத்திற்கு Lyria Real-Time

Google I/O 2025, AI-யில் ஒரு பெரிய பாய்ச்சல். மனித சிந்தனையை ஒத்த Deep Think AI, 3D வீடியோ அழைப்புகளுக்கு Google Beam, நிகழ்நேர AI இசை உருவாக்கத்திற்கு Lyria Real-Time என பல அறிவார்ந்த அறிவிப்புகள்.

Read Full Story

09:38 PM (IST) May 21

தொழில்நுட்ப உலகையே அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்ற Google I/O 2025-ன் பிரமாண்ட அறிவிப்புகள்!

Google I/O 2025, AI-யில் ஒரு பெரிய பாய்ச்சல். 3D வீடியோ அழைப்புகளுக்கு Google Beam, AI வீடியோ உருவாக்கத்திற்கு Flow, AI-யால் இயங்கும் Search Live ஒருங்கிணைப்பு என பல அறிவிப்புகள்.

 

Read Full Story

08:27 PM (IST) May 21

இளம் எழுத்தாளர்களுக்கு பாரதிதாசன் விருது; ரூ. 1 லட்சம் பரிசு! விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு!

பாவேந்தர் பாரதிதாசன் இளம் படைப்பாளர் விருதுக்கு விண்ணப்பிக்க ஜூன் 20, 2025 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. 35 வயதுக்கு மேல் 40 வயதுக்குட்பட்ட இளம் எழுத்தாளர்கள்/கவிஞர்கள் விண்ணப்பிக்கலாம்.
Read Full Story

07:41 PM (IST) May 21

துணைவேந்தர் நியமனம்: தமிழக அரசுக்கு அதிகாரம் வழங்கும் சட்டப் பிரிவுக்கு இடைக்காலத் தடை!

தமிழகப் பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை மாநில அரசுக்கு வழங்கும் சட்டப் பிரிவுகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. இது தமிழக அரசின் உயர்கல்வித் துறைக்கு பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.

Read Full Story

06:58 PM (IST) May 21

விண்வெளியில் ஏன் சத்தம் கேட்பதில்லை? அறிவியல் விளக்கம் இதோ!

ஒலி பரவுவதற்கு ஒரு ஊடகம் தேவை. விண்வெளி ஒரு வெற்றிடம் என்பதால் அங்கு ஒலி பரவுவதில்லை. இதனால்தான் விண்வெளியில் சத்தம் கேட்பதில்லை.
Read Full Story

06:23 PM (IST) May 21

தொற்றுநோய் கட்டுப்பாட்டில் தமிழ்நாடு முன்னோடி மாநிலம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

தமிழ்நாடு தொற்று நோய்களைக் கட்டுப்படுத்துவதில் இந்தியாவிலேயே முன்னோடி மாநிலமாகத் திகழ்கிறது. யானைக்கால் நோய் ஒழிப்பு, டெங்கு, மலேரியா கட்டுப்பாடு உள்ளிட்ட பல்வேறு சிறப்பான சுகாதாரத் திட்டங்கள் மூலம் இது சாத்தியமாகியுள்ளது.
Read Full Story

05:46 PM (IST) May 21

சீனாவின் J-35A பாகிஸ்தானுக்கு: புதிய வான்படை சகாப்தமா?

சீனா தனது அதிநவீன J-35A ஸ்டெல்த் போர் ஜெட் விமானங்களை பாகிஸ்தானுக்கு வழங்குகிறது. இந்த விமானங்கள் பாகிஸ்தானின் வான்வழி போர் திறனை கணிசமாக அதிகரிக்கும் மற்றும் பிராந்திய பாதுகாப்பு சமன்பாட்டில் தாக்கத்தை ஏற்படுத்தும்.
Read Full Story

05:36 PM (IST) May 21

இண்டர்வியூ கிடையாது.! TNPSC வெளியிட்ட அறிவிப்பு.. உடனே விண்ணப்பியுங்கள்

TNPSC ஒருங்கிணைந்த தொழில்நுட்ப சேவைகள் ஆட்சேர்ப்பு 2025 அறிவிப்பை 47 பதவிகளுக்கான 615 காலிப்பணியிடங்களுடன் வெளியிட்டுள்ளது. ஆன்லைன் விண்ணப்பங்கள் மே 27 - ஜூன் 25, 2025 வரை tnpsc.gov.in இல் திறந்திருக்கும்.

Read Full Story

05:11 PM (IST) May 21

யூகோ வங்கி முன்னாள் தலைவர் கைது - ரூ.6,200 கோடி மோசடி

யூகோ வங்கியின் முன்னாள் தலைவர் சுபோத் குமார் கோயல், ரூ.6,200 கோடி வங்கிக் கடன் மோசடி வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். கான்காஸ்ட் ஸ்டீல் அண்ட் பவர் லிமிடெட் நிறுவனத்துக்கு வட்டி இல்லா கடன் வழங்கியதில் மோசடி 

Read Full Story

05:09 PM (IST) May 21

சூரியப் புயல்: உலகளாவிய மின் தடை ஏற்படும் அபாயம்; நாசா எச்சரிக்கை

சக்திவாய்ந்த X2.7-வகுப்பு சூரியப் புயல் பூமியைத் தாக்கக்கூடும் என்றும், உலக அளவில் மின் தடைகளை ஏற்படுத்தலாம் என்றும் நாசா எச்சரிக்கை விடுத்துள்ளது. தகவல் தொடர்பு, வழிசெலுத்தல் அமைப்புகள் மற்றும் மின் கட்டமைப்புகளும் பாதிக்கப்படலாம்.
Read Full Story

04:53 PM (IST) May 21

வாகன ஓட்டிகளே இனி ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது! சிக்குனா லைசென்ஸ் கேன்சல் தான்

ஓட்டுநர் உரிமம், RC உள்ளிட்டவற்றில் உங்கள் செல்போன், புதுப்பிக்கப்பட்ட முகவரி இல்லாவிட்டால் தண்டிக்கப்படும் வகையில் புதிய விதிமுறை விரைவில் அமலாக உள்ளது.

Read Full Story

04:48 PM (IST) May 21

ஃப்ளிப்கார்ட் மீது உச்ச நீதிமன்றம் விசாரணை: சிறு வணிகர்களின் எதிர்காலம் கேள்விக்குறி

ஃப்ளிப்கார்ட் Monopoly யாக செயல்படுவதாகவும், இதனால் சிறு வணிகர்களின் எதிர்காலம் ஆபத்தில் இருப்பதாகவும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. AIOVA 2018 இல் புகார் அளித்ததைத் தொடர்ந்து, CCI விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது 

Read Full Story

04:37 PM (IST) May 21

உலகத்தில் மோசமான வேலை, நல்ல வேலை எது தெரியுமா?

எஸ்டோனியாவின் டார்ட்டு பல்கலைக்கழக விஞ்ஞானிகள் 59,000 பேரிடம் நடத்திய ஆய்வில், நோக்கமும் சாதனையும் உள்ள வேலைகளே மகிழ்ச்சியைத் தருகின்றன.

Read Full Story

04:33 PM (IST) May 21

2025 கைலாஷ் மானசரோவர் யாத்திரைக்கு 750 பேர் தேர்வு

இந்த ஆண்டு ஜூன் முதல் ஆகஸ்ட் வரை நடைபெறும் கைலாஷ் மானசரோவர் யாத்திரைக்கு 750 யாத்ரீகர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
Read Full Story

04:22 PM (IST) May 21

நச்சுன்னு 4 புதிய கார்கள் விரைவில் இந்தியாவில் வரப்போகுது.. வெயிட் பண்ணும் மக்கள்

கியா, எம்ஜி, நிசான் மற்றும் ரெனால்ட் ஆகிய நிறுவனங்கள் விரைவில் புதிய MPV கார்களை அறிமுகப்படுத்த உள்ளன. அவை என்னென்ன என்பது குறித்து முழுமையாக தெரிந்து கொள்ளலாம்.

Read Full Story

04:21 PM (IST) May 21

அமலாக்கத்துறைக்கு தண்ணி காட்டும் ஆகாஷ் பாஸ்கரன் - ED-ன் அடுத்த நடவடிக்கை என்ன?

டாஸ்மாக் முறைகேடு வழக்கில் முக்கிய நபராக கருதப்படும் திரைப்படத் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன், நுங்கம்பாக்கம் அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராக உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில், அவர் இன்று ஆஜராகவில்லை.

Read Full Story

04:10 PM (IST) May 21

தமிழகத்தில் 7 மாவட்டங்களில் ஏழரையை கூட்டப்போகும் மழை! வானிலை மையம் அலர்ட்!

கேரளாவில் அடுத்த 3 அல்லது 4 தினங்களில் தென்மேற்கு பருவமழை தொடங்க வாய்ப்புள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு, வெப்பநிலையும் மாறுபடும்.
Read Full Story

04:07 PM (IST) May 21

சூரியன் ஒருபோதும் உதிக்காத கிராமம்.. நம்ம தமிழ்நாட்டில் இப்படியொரு இடமா..!

நீலகிரியில் அமைந்துள்ள கிண்ணக்கொரை கிராமம், "சூரியன் உதிக்காத கிராமம்" என்று அழைக்கப்படுகிறது. அடர்ந்த மேகங்கள் மற்றும் மூடுபனி காரணமாக இந்தப் பெயர் பெற்றுள்ளது.

Read Full Story

03:50 PM (IST) May 21

PM கிசான் நிதி: 20வது தவணை எப்போது? விண்ணப்பிக்கும் வழிமுறைகள்

பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதியின் 20வது தவணை ஜூன் மாத இறுதியில் எதிர்பார்க்கப்படுகிறது. e-KYC கட்டாயம் என்பதால், pmkisan.gov.in இணையதளத்தில் செய்து கொள்ளலாம். புதிய விவசாயிகள் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.
Read Full Story

03:49 PM (IST) May 21

ரெட் வெல்வெட் கேக் புற்றுநோயை ஏற்படுத்துமா? ஒரு அதிர்ச்சித் தகவல்!

ரெட் வெல்வெட் கேக்கில் பயன்படுத்தப்படும் செயற்கை வண்ணங்கள் புற்றுநோயை உண்டாக்குமா என்ற சமூக வலைத்தள தகவல்கள் குறித்து நிபுணர்களின் கருத்துக்களை ஆராய்கிறது. அளவான உணவு முக்கியம் என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர்.

Read Full Story

03:35 PM (IST) May 21

மியூச்சுவல் ஃபண்ட் கடன்கள்: அவசர நிதிக்கு வழி

மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகளை பிணையமாக வைத்து குறுகிய கால கடன்களைப் பெறலாம். இந்தக் கடன்கள் குறைந்த வட்டி விகிதத்தில் கிடைக்கின்றன, மேலும் டிஜிட்டல் முறையில் விண்ணப்பிக்கலாம்.
Read Full Story

03:35 PM (IST) May 21

தமிழக அரசின் சூப்பர் அறிவிப்பு! சென்னை மட்டுமல்ல இந்த இடங்களிலும் தோழி விடுதிகள்! பயோமெட்ரிக் முதல் Wi-Fi வரை!

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 3 புதிய தோழி விடுதிக் கட்டடங்களைத் திறந்து வைத்து, 14 விடுதிகளுக்கு அடிக்கல் நாட்டினார். இந்த விடுதிகள் பணிபுரியும் மகளிருக்குப் பாதுகாப்பான, குறைந்த கட்டண தங்குமிடம் வழங்கும்.
Read Full Story

03:31 PM (IST) May 21

Covid 19 JN1 Variant: புதிய வகை கொரோனா வைரஸ் பற்றி தெரியுமா? இதுதான் அறிகுறிகள்

தற்போது பரவி வரும் JN1 என்ற புதிய வகை கொரோனா வைரஸ் குறைவான வீரியம் கொண்டது என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

Read Full Story

02:39 PM (IST) May 21

டேபிளுக்கு அடியில் காலை பிடிக்கும் பழக்கம் மாறாத இபிஎஸ்! இப்படி பேச நா கூசவில்லையா? முதல்வர் ஸ்டாலின்!

முதல்வர் ஸ்டாலின் மே 24 அன்று நடைபெறும் நீதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்கிறார். கடந்த ஆண்டு பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கூட்டத்தை புறக்கணித்த நிலையில், இந்த ஆண்டு பங்கேற்பது குறித்து எடப்பாடி பழனிசாமி விமர்சித்தார். 

Read Full Story

02:38 PM (IST) May 21

அனைத்து மீனவர்களுக்கும் ரூ. 8000 உதவித்தொகை.! வங்கி கணக்கில் உடனடியாக கிரெடிட் - ஏன் தெரியுமா.?

தமிழகத்தில் மீன்பிடி தடைக்காலத்தில் மீனவர்களுக்கு ரூ.8,000 நிவாரணத் தொகை வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இத்திட்டத்திற்காக ரூ.140.07 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிவாரணம் 1.75 லட்சம் மீனவ குடும்பங்களுக்கு வழங்கப்படும்.
Read Full Story

02:36 PM (IST) May 21

15 ஆண்டுகளுக்கு முன்பே.. PPF-லிருந்து பணத்தை எடுப்பது எப்படி? முழு விபரம் இதோ!

பொது வருங்கால வைப்பு நிதி (PPF) சில நிபந்தனைகளின் கீழ் பகுதி திரும்பப் பெறுதலை அனுமதிக்கிறது. கணக்கு திறக்கப்பட்ட ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு, குழந்தைகளின் உயர் கல்வி அல்லது மருத்துவ அவசரநிலைகள் போன்ற தேவைகளுக்கு நிதியை அணுகலாம்.
Read Full Story

More Trending News