Published : Apr 03, 2025, 07:15 AM ISTUpdated : Apr 03, 2025, 11:54 PM IST

Tamil News Live today 03 April 2025: KKR vs SRH: 120 ரன்னில் சுருண்டு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 'ஹாட்ரிக்' தோல்வி! கேகேஆர் மாஸ்!

சுருக்கம்

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 26 % பரஸ்பர வரி விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல் சீனா மீது 34%, விநாட்நாமிற்கு 46% , தைவானுக்கு  32%, ஐரோப்பிய யூனியன் மீது 20% வரி விதிப்பு விதிக்கப்படுவதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார்.  

Tamil News Live today 03 April 2025: KKR vs SRH: 120 ரன்னில் சுருண்டு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 'ஹாட்ரிக்' தோல்வி!  கேகேஆர் மாஸ்!

11:54 PM (IST) Apr 03

KKR vs SRH: 120 ரன்னில் சுருண்டு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 'ஹாட்ரிக்' தோல்வி! கேகேஆர் மாஸ்!

ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 80 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இது ஹைதராபாத் அணிக்கு ஹாட்ரிக் தோல்வியாகும்.

மேலும் படிக்க

11:09 PM (IST) Apr 03

இந்தியா மீது வரி விதித்த டிரம்ப்! ஐடி துறைக்கு பெரும் நெருக்கடி! பலர் வேலையிழக்கும் அபாயம்!

இந்தியாவை குறிவைத்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விதித்துள்ள புதிய வரிகள் ஐடி துறையில் பரவலான பணிநீக்கங்களுக்கு வழிவகுக்கும் என்றும் பொருளாதார ஸ்திரத்தன்மையை பாதிக்கும் என்று தகவல் வெளியாகி உள்ளது. 

மேலும் படிக்க

10:29 PM (IST) Apr 03

மேற்குவங்க மாநில அரசு ஆசிரியர்களுக்கு அதிர்ச்சி அளித்த உச்சநீதிமன்றம்! கொதிக்கும் மம்தா!!

மேற்கு வங்க ஆசிரியர்கள் 25,000 பேரின் நியமனத்தை ரத்து செய்த கொல்கத்தா உயர்நீதிமன்றத்தின் உத்தரவை உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளது. இது எதிர்க்கட்சிகளின் சதி என்று முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். 
 

மேலும் படிக்க

10:16 PM (IST) Apr 03

Prabhu Ganesan: அண்ணன் ராம் குமாருக்கு உதவ முடியாது! நடிகர் பிரபு திட்டவட்டம்!

தன்னுடைய அண்ணன் ராம் குமார் பலரிடம் கடன் வாங்கி உள்ளதால்... அவருக்கு தன்னால் உதவ முடியாது என பிரபு கூறியுள்ள தகவல் தற்போது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 

மேலும் படிக்க

09:19 PM (IST) Apr 03

அடேங்கப்பா ஐஸ்வர்யா ராய் பாதுகாவலரின் சம்பளம் மட்டும் இவ்வளவா? கேட்டா ஷாக் ஆகிடுவீங்க!

பாலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவரான ஐஸ்வர்யா ராய் பச்சன் தனது பாதுகாவலர்களுக்கு எவ்வளவு சம்பளம் கொடுக்கிறார் என்பது பற்றிய தகவல் தற்போது வெளியாகி உள்ளது.
 

மேலும் படிக்க

09:15 PM (IST) Apr 03

மொறு மொறு பட்டாம்பூச்சி, பூச்சி ஐஸ்கிரீம்! பிரபல உணவகத்தின் மெனு! ஆடிப்போன வாடிக்கையாளர்கள்!

மொறு மொறு பட்டாம்பூச்சி, பூச்சி ஐஸ்கிரீம் என மிச்செலின் உணவகத்தின் மெனு வைரலாகி வருகிறது. இது தொடர்பான முழு விவரங்களை பார்க்கலாம்.

மேலும் படிக்க

09:00 PM (IST) Apr 03

Honda Amaze; இந்தியாவின் சிறந்த பேமிலி கார் மிக மிக குறைந்த விலையில்

ஹோண்டா கார்ஸ் இந்தியா 2025 ஏப்ரலில் அமேஸ் கார்களுக்கு தள்ளுபடிகள் வழங்குகிறது. S வேரியண்ட்களுக்கு ரூ.77,200 வரை சலுகைகள் உண்டு. புதிய மாடலில் பாதுகாப்பு அம்சங்களும் உள்ளன.

மேலும் படிக்க

08:46 PM (IST) Apr 03

உலகின் முதல் 4 X 4 பைக் Slimny! சேட்டை புடிச்ச பையன் சார் இந்த Suzuki

ஜிம்னி மாடலை அடிப்படையாகக் கொண்டு ‘ஸ்லிம்னி’ என்ற இரு சக்கர வாகனத்தை சுஸுகி நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது என்ற செய்தி ஏப்ரல் ஃபூல் தினத்தன்று வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. ஆனால் இது சுசுகியின் நகைச்சுவையாக இருந்தது. இதை நம்பிய பலரும் முன்பதிவு செய்ய அணுகினர்.

மேலும் படிக்க

07:51 PM (IST) Apr 03

வக்ஃபு வாரிய சட்டத்திருத்த மசோதாவை திரும்ப பெறுங்கள்! இல்லாவிடில்.. விஜய் வார்னிங்!

மத்திய பாஜக கூட்டணி அரசு வக்ஃபு வாரிய சட்டத்திருத்த மசோதாவை திரும்ப பெற வேண்டும் என நடிகரும், தவெக தலைவருமான விஜய் கூறியுள்ளார். 

மேலும் படிக்க

07:32 PM (IST) Apr 03

Sobhita Dhulipala: திருமணமான 4 மாதத்தில் தமிழ் நடிகருக்கு ஜோடி போடும் சோபிதா துலிபாலா!

பா ரஞ்சித் இயக்கத்தில் உருவாகும் 'வேட்டுவம்' படத்தில் தினேஷிற்கு ஜோடியாக நடிகை சோபிதா துலிபாலா நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி வருகிறது.
 

மேலும் படிக்க

06:58 PM (IST) Apr 03

தென்காசி காசி விஸ்வநாதர் கோவில் கும்பாபிஷேகத்துக்கு இடைக்காலத் தடை! என்ன காரணம்?

தென்காசி காசி விஸ்வநாதர் கோவில் கும்பாபிஷேகத்துக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை இடைக்காலத் தடை விதித்துள்ளது. 

மேலும் படிக்க

06:55 PM (IST) Apr 03

OTT Release: திகிலூட்டிய மர்மர் முதல் ஸ்ரீதேவி மகள் நடித்த 'லவ்யப்பா' வரை; இந்த வார ஓடிடி ரிலீஸ் அப்டேட்!

கடந்த மாதம் ரிலீஸ் ஆன 'மர்மர்' மற்றும் பிப்ரவரி மாதம் ரிலீஸ் ஆன 'லவ்யப்பா' ஆகிய படங்களின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
 

மேலும் படிக்க

06:41 PM (IST) Apr 03

பிரதமர் மோடிக்கு தாய்லாந்து பிரதமர் கொடுத்த ஸ்பெஷல் கிப்ட்! என்ன தெரியுமா?

பிரதமர் மோடி தாய்லாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு அவருக்கு தாய்லாந்து பிரதமர் சிறப்பு பரிசு அளித்துள்ளார். அது என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம். 

மேலும் படிக்க

06:29 PM (IST) Apr 03

மனிதரைப் போல பேசும் அதிசய காகம்!!

05:09 PM (IST) Apr 03

தனியார் பள்ளியை மிஞ்சும் வசதிகள்! திருவல்லிக்கேணி அரசு பள்ளியில் ரூ.3.65 கோடி புதிய கட்டடங்கள்!

தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ரூ.365 கோடி மதிப்பில் புதிதாக அமைக்கப்பட்ட திருவல்லிக்கேணி அரசு பள்ளி கட்டடங்களை திறந்து வைத்தார்.  

மேலும் படிக்க

04:53 PM (IST) Apr 03

தயாரிப்பாளர் சங்கத்தில் ரவீனா தாஹா மீது புகார்; ரெட் கார்டு கொடுக்கப்பட்டதா? என்ன காரணம்!

சீரியல் நடிகை ரவீனா தாஹா, தன் மீது சின்னத்திரை தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளிக்கப்பட்டது உண்மை தான் என்று கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 

மேலும் படிக்க

04:32 PM (IST) Apr 03

விராட் கோலி காயம் எப்படி இருக்கிறது? அடுத்த போட்டியில் விளையாடுவாரா? முக்கிய அப்டேட்!

குஜராத் டைட்டன்ஸ்க்கு எதிரான போட்டியில் விராட் கோலி காயம் அடைந்த நிலையில், அவரது காயம் எப்படி இருக்கிறது? என்பது குறித்து இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம்.

மேலும் படிக்க

04:28 PM (IST) Apr 03

வக்ஃபு மசோதா: முனம்பம் மக்களின் நிலப் பிரச்னைக்கு தீர்வு கிடைக்குமா?

வக்ஃபு திருத்த மசோதா நிறைவேறியுள்ள நிலையில், முனம்பம் நிலப் பிரச்னையில் வக்ஃபு வாரியத்தின் உரிமை கேள்விக்குறியாகியுள்ளது. மசோதாவில் உள்ள சில திருத்தங்கள் முனம்பம் மக்களுக்கு சாதகமாக அமையுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

மேலும் படிக்க

04:14 PM (IST) Apr 03

அமேசானில் ஆபர்: குறைந்த விலையில் கிடைக்கும் தரமான சீலிங் ஃபேன்கள்!

04:04 PM (IST) Apr 03

656 கிமீ மைலேஜ்! அதிகபட்ச ரேஞ்ச் உடன் கெத்து காட்டும் EV கார்கள்

Maruti E Vitara, Kia Carens, MG Windsor EV, Mahindra XEV 7e, Hyundai Venue மற்றும் Tata Sierra ஆகியவை 2025 ஆம் ஆண்டில் இந்திய சந்தையில் எதிர்பார்க்கப்படும் முதல் 6 கார்களாகும். இந்த கார்கள் அதிநவீன அம்சங்களையும் சிறந்த செயல்திறனையும் வழங்குகின்றன.

மேலும் படிக்க

04:01 PM (IST) Apr 03

பிரதமர் வருகை! வட மாநிலங்களை போல பாம்பன் மசூதியின் மினாராவை தார்ப்பாய் கொண்டு மறைத்ததால் சர்ச்சை!

Pamban Mosque: பிரதமர் மோடியின் வருகையை முன்னிட்டு பாம்பன் பள்ளிவாசல் மினாரா தார்ப்பாய் கொண்டு மறைக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது

மேலும் படிக்க

03:54 PM (IST) Apr 03

ChatGPT vs Grok: ஜிப்லி பாணி AI படங்கள் - எது சிறந்தது?

03:39 PM (IST) Apr 03

மருத்துவராக வேண்டுமா? இந்தியாவின் டாப் 10 அரசு மருத்துவக் கல்லூரிகள் 2025!

03:32 PM (IST) Apr 03

ஆமை சிலையை வீட்டில் இப்படி வைங்க; அள்ள அள்ள குறையாமல் பணம் பெருகும்!

வாஸ்து சாஸ்திரத்தின் படி வீட்டில் ஆமை சிலையை எப்படி வைத்தால் பணம் பெருகும் என்பது குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

மேலும் படிக்க

03:28 PM (IST) Apr 03

+2-க்கு பிறகு B.E , B.Tech படிக்க ஆசையா? தமிழகத்தின் டாப் 10 பொறியியல் கல்லூரிகள்

03:22 PM (IST) Apr 03

இன்றும் நாளையும் 17 மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழை பிச்சு உதற போகுதாம்!

தமிழகத்தில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக 17 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னையிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

மேலும் படிக்க

03:22 PM (IST) Apr 03

Pandian Stores: உண்மையை உடைத்த மீனா; ஆத்திரத்தில் அறைந்த பழனி! சுகன்யாவின் நாடகம் அரங்கேற்றம்!

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், இன்றைய 444ஆவது எபிசோடில் சுகன்யாவைப் பற்றிய உண்மையை தெரிந்து கொண்ட பழனிவேல், அவரை கன்னத்தில் அடித்ததோடு அவரிடம் வாக்குவாதத்திலும் ஈடுபட்டுள்ளார்.
 

மேலும் படிக்க

03:16 PM (IST) Apr 03

அதிவேக ரயிலில் வேலை வாய்ப்பு! 212 பதவிகள்! உடனே விண்ணப்பிக்கவும்!

03:08 PM (IST) Apr 03

ரேஸர்பே செய்த மாயம்! இந்தியாவின் இளம் கோடீஸ்வரர்கள் இவங்கதான்!

ரேஸர்பே நிறுவனர்கள் ஷஷாங்க் குமார் மற்றும் ஹர்ஷில் மாத்தூர் ஆகியோர் இளம் வயதிலேயே பில்லியனர்களாக உயர்ந்துள்ளனர். இவர்களின் வெற்றி, இந்தியாவின் நிதி தொழில்நுட்பத் துறையின் வளர்ச்சியை எடுத்துக்காட்டுகிறது.

மேலும் படிக்க

02:59 PM (IST) Apr 03

என்ன ஒரு தாராள மனசு; ஏழைகளுக்காக இலவச மருத்துவமனை கட்டும் பிரபாஸ்!

பாகுபலி நாயகன் பிரபாஸ் தன்னுடைய பெரியப்பா கிருஷ்ணம் ராஜுவின் கனவை நனவாக்கும் விதமாக இலவச மருத்துவமனை ஒன்றை கட்ட உள்ளாராம்.

மேலும் படிக்க

02:49 PM (IST) Apr 03

PPF-ல் இன்னும் 2 நாட்களில் முதலீடு செய்தால் அதிகமான வட்டி கிடைக்கும்!!

PPF கணக்கில் ஏப்ரல் 1 முதல் 5 ஆம் தேதிக்குள் முதலீடு செய்வதால் கிடைக்கும் வட்டி நன்மைகள் மற்றும் கணக்கீட்டு முறைகள் பற்றி இந்த கட்டுரை விளக்குகிறது. குறிப்பிட்ட தேதிக்குள் முதலீடு செய்ய முடியாவிட்டால் என்ன செய்வது என்பதையும் பார்க்கலாம்.

மேலும் படிக்க

02:49 PM (IST) Apr 03

இவ்வளவு சம்பளமா? மெட்ரோவில் வேலை வாய்ப்பு! உடனே விண்ணப்பிக்கவும்!

02:36 PM (IST) Apr 03

தங்க நகையின் தரம், போலியான நகைகளை அடையாளம் காண்பது எப்படி.? தமிழக அரசு வழங்கும் 5 நாள் பயிற்சி

தமிழக அரசு தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சி சென்னையில் நடத்துகிறது. இதில் தங்கம், வெள்ளி தரம் அறிதல், விலை நிர்ணயம், மற்றும் ஆபரணக் கடனுக்கான கணக்கீட்டு முறை கற்றுத்தரப்படும்.

மேலும் படிக்க

02:08 PM (IST) Apr 03

செய்யமாட்டேன் என்று சொன்னான் - மனோஜிற்கு என்ன நடந்தது? பெரியப்பா ஜெயராஜ் கூறிய தகவல்!

நாங்கள் சொன்னதால் தான் மனோஜ், இதய அறுவை சிகிச்சை செய்து கொண்டான் என்று பாரதிராஜாவின் சகோதரர் ஜெயராஜ் கண்ணீர் மல்க கூறியுள்ளார்.
 

மேலும் படிக்க

02:07 PM (IST) Apr 03

தினமும் 30% பழங்கள் சாப்பிடனும்!! சத்குரு சொல்றதோட பின்னணி தெரியுமா? 

உடலை ஆரோக்கியமாக பேண சத்குரு பரிந்துரைக்கும் 30% பழங்கள் டயட் குறித்து இங்கு காணலாம். 

மேலும் படிக்க

02:00 PM (IST) Apr 03

என்னது! நாளைக்கு இவ்வளவு இடங்களில் மின்தடையா? வெளியான லிஸ்ட்!

 Tamil Nadu Power Cut: தமிழகம் முழுவதும் துணை மின் நிலைய பராமரிப்பு காரணமாக மின்தடை தவிர்க்கப்பட்டு வந்தது. தற்போது, சில பகுதிகளில் தவிர்க்க முடியாத காரணங்களால் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

மேலும் படிக்க

01:56 PM (IST) Apr 03

ராதிகாவின் மருமகன் ஒரு கிரிக்கெட் வீரரா? ஆர்சிபிக்காக விளையாடிய அந்த பிரபலம் யார்?

நடிகை ராதிகா சரத்குமாரின் மருமகன் ஒரு கிரிக்கெட் வீரர் என்பது பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. அவர் யார்; அவர் விளையாடிய போட்டிகள் பற்றி பார்க்கலாம்.

மேலும் படிக்க

01:53 PM (IST) Apr 03

Jio உடன் கைகோர்த்த BSNL! மத்திய அரசுக்கு ரூ.1757 கோடி காலி - CAG வெளியிட்ட அதிர்ச்சி ரிபோர்ட்

BSNL நிறுவனத்தில் ஏற்பட்ட தவறு காரணமாக மத்திய அரசுக்கு சுமார் 1,757 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக CAG அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் படிக்க

01:51 PM (IST) Apr 03

மத்திய அரசு ஊழியர்களுக்கு குட்நியூஸ்! 3 மாத DA அரியர் இந்த மாதம் கிடைக்கும்!

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படி 2% உயர்த்தப்பட்டுள்ளது. ஏப்ரல் மாத சம்பளத்தில் நிலுவைத் தொகையும் சேர்த்து வழங்கப்படும். இதனால் மாத வருமானம் அதிகரிக்கும்.

மேலும் படிக்க

01:41 PM (IST) Apr 03

விவசாயிகளுக்கு கொத்து கொத்தாக வெளியான 22 அறிவிப்பு.! தமிழக அரசு அசத்தல்

தமிழக அரசு விவசாய நலனுக்காக 22 புதிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. வேளாண் விரிவாக்க மையங்கள், ஆய்வகங்கள், குளிர் பதன கிடங்குகள் உட்பட பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

மேலும் படிக்க

More Trending News