நேபாள வெள்ளத்தில் சிக்கிய தமிழர்கள் : ஆகஸ்ட் 31-க்குள் அதிரடி மீட்பு! – அமைச்சர் ராஜ்மோகன் பேட்டி !

நேபாள வெள்ளத்தில் சிக்கிய தமிழர்கள் : ஆகஸ்ட் 31-க்குள் அதிரடி மீட்பு! – அமைச்சர் ராஜ்மோகன் பேட்டி !

Published : Aug 30, 2026, 01:02 PM IST

நேபாளத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்பதற்காக தமிழ்நாடு அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ராஜ்மோகன், முதற்கட்ட மீட்புப் பணிகள் நிறைவடைந்து ஆகஸ்ட் 31-ஆம் தேதிக்குள் தமிழ்நாட்டைச் சேர்ந்த 219 பயணிகள் பாதுகாப்பாக சென்னை திரும்ப உள்ளதாக தெரிவித்துள்ளார்.

06:11சென்னையில் திமுக மருத்துவ அணிச் செயலாளர் டாக்டர் எழிலன் நாகநாதன் செய்தியாளர்கள் சந்திப்பு!
08:19ஜனநாயகப் போராட்டக்காரர்கள் மீதான தாக்குதல் : AISF, AIYF அமைப்பினர் கருப்புத் துணியுடன் பேரணி!
06:03கிருஷ்ணகிரி சம்பவம் மற்றும் அரசியல் சர்ச்சைகள் : அமைச்சர் கே.ஜி. அருண்ராஜ் பரபரப்பு விளக்கம் !
04:53பிரதமர் மோடியின் வருகை மற்றும் தமிழ்நாடு வளர்ச்சி குறித்து நயினார் நாகேந்திரன் பேட்டி !
07:09மதுரையில் அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் செய்தியாளர்கள் சந்திப்பு: முக்கிய அறிவிப்புகள்!
03:35சென்னை நியூ கல்லூரி மாணவர்கள் போராட்டம் ! தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரி முழக்கம்!
05:35திருச்சியில் தமிழகத்தின் முதல் 'டர்ட் கார்ட்டிங்' ரேஸ்டிராக் திறப்பு!
10:16ஜெய்கோபால் கரோடியா பள்ளி பொன்விழா விழா: சென்னையில் பிரதமர் நரேந்திர மோடி சிறப்புரை!
06:41சென்னை வருகை தந்த பிரதமர் நரேந்திர மோடி: 550 நாட்டியக் கலைஞர்களின் பக்திமயமான வரவேற்பு நடனம்!
04:30பிரதமர் மோடி மற்றும் முதல்வர் விஜய் இணைந்து மெட்ரோ ரயில் சேவையை தொடங்கி வைத்தனர் !