
கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக பக்தர்கள் திருவிழாக்களில் கலந்து கொள்ள அனுமதி வழங்கப்படவில்லை. ஆனால் இந்த ஆண்டு கொரோனா பாதிப்பு குறைந்து நிலைமை சரியான நிலையில் பல மாவட்டங்களில் பல்வேறு திருவிழாக்களுக்கு அனுமதி கொடுக்கப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க..அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு.. குட் நியூஸ் சொன்ன மத்திய அரசு !
இந்த நிலையில், தூத்துக்குடி மாவட்டம், கடம்பூர் பேரூராட்சி சாதாரண தேர்தலுக்கான (Ordinary Election) வாக்குப்பதிவு நடைபெறவுள்ளதை முன்னிட்டு, மேற்படி பேரூராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளுக்கு 29.09.2022 அன்று பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க..கள்ளக்குறிச்சி ஸ்ரீமதி வழக்கில் பரபரப்பு திருப்பம்.. நீதிமன்றம் ஸ்ரீமதி பெற்றோருக்கு விதித்த அதிரடி உத்தரவு !
ஏற்கனவே தமிழகம் முழுவதும் 1முதல் 5வரையிலான வகுப்புகளுக்கு அக்டோபர் 12ந்தேதிவரையும் 6- 12ம் வகுப்பு மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை அக்டோபர் 9-ம் தேதி வரையும் நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த செய்தி மாணவர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
இதையும் படிங்க..கொஞ்சம் பொறுங்க..பண்ருட்டி ராமச்சந்திரனை திடீரென சந்தித்த ஓபிஎஸ் - எடப்பாடியை அலறவிட்ட ஓபிஎஸ்!