உண்மை தெரியாமல் பேச முடியாது... ரஜினிகாந்த் பரபரப்பு வீடியோ!

Dec 13, 2018, 3:57 PM IST

மேகதாது அணை கட்டினால் தமிழகத்திற்கு பாதிப்பு வராது என்று கூறப்படுவது எந்த அளவிற்கு உண்மை என தெரிந்து கொள்ள வேண்டும் என ரஜினிகாந்த் பேட்டியளித்துள்ளார். மேகதாது அணை விவகாரத்தில் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர் வலியுறுத்தியுள்ளார். ஆர்பிஐ ஆளுநர் ராஜினாமா பற்றிய உண்மையை தெரியாமல் எதுவும் பேச முடியாது எனவும் ரஜினிகாந்த் கருத்து தெரிவித்துள்ளார்.