யார் எதிர் அணியில் நின்றாலும் திமுகவின் வெற்றியை தடுக்க முடியாது ! எம்.பி. கனிமொழி பேட்டி

யார் எதிர் அணியில் நின்றாலும் திமுகவின் வெற்றியை தடுக்க முடியாது ! எம்.பி. கனிமொழி பேட்டி

Published : Apr 02, 2026, 05:04 PM IST

யார் எதிர் அணியில் நின்றாலும் திமுகவின் வெற்றியை தடுக்க முடியாது . அணைத்து தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் . மேலும் விஜய் பரப்புரையின் போது அரசாங்க பேருந்து வருவதெல்லாம் ஒரு குற்றமாக சொன்னால் அது நியாயமா என்று கேள்வி எழுப்பினர் . மேலும் நாங்கள் கூறும் திட்டங்களை பார்த்து யார் காப்பி அடிப்பது என்று எல்லாருக்கும் தெரியும் என எம்.பி. கனிமொழி பேட்டி .

04:3042 வருட காத்திருப்புக்குப் பின் தலித் மக்கள் பகுதிக்குள் நுழைந்த கோயில் தேர் !
03:58நீலகிரியில் வெளுத்து வாங்கிய கனமழை: சாலைகளில் பெருக்கெடுத்து ஓடிய மழைநீரால் வாகன ஓட்டிகள் சிரமம்!
03:47வாக்களிக்காதவர் மட்டுமல்ல, வாக்களித்தவர்களும் புலம்பும் நிலை ! மு.க. ஸ்டாலின் கடும் விமர்சனம்!
03:17சென்னை திருவான்மியூரில் முன்னாள் அமைச்சர் குடும்பத் திருமண விழா - மு.க. ஸ்டாலின் பங்கேற்பு!
03:06கஞ்சநகரத்தில் கொட்டித் தீர்த்த கனமழை: நூற்றுக்கணக்கான ஏக்கர் சம்பா பயிர்கள் நீரில் மூழ்கிச் சேதம்!
02:12தூத்துக்குடியில் பரவலாகப் பெய்த மழை: தாழ்வான பகுதிகளில் நீர் தேங்கியதால் பொதுமக்கள் சிரமம்!
03:56கிருஷ்ணகிரியில் கொட்டித் தீர்த்த மழை: தற்காலிகப் பாலம் சேதம்; துண்டிக்கப்பட்ட போக்குவரத்து !
03:57சட்டம் - ஒழுங்கு சீர்கேடு மற்றும் பெண்கள் பாதுகாப்பு குறித்து திமுக எம்பி கனிமொழி ஆவேசம்!
05:28பருவமழை முன்னெச்சரிக்கை: மதுரையில் அமைச்சர் N. ஆனந்த் திடீர் கள ஆய்வு!
01:44SIR முறை இல்லையெனில் 160 சீட்டுகளுக்கு மேல் வெற்றி பெற்றிருப்போம் - சி.டி.ஆர். நிர்மல் குமார் பேச்சு