சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வெளுத்து வாங்கும் கனமழை !

சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வெளுத்து வாங்கும் கனமழை !

Published : Nov 02, 2026, 09:02 PM IST

வங்கக்கடலில் உருவான 'முரசு' புயல் காரணமாகத் தலைநகர் சென்னையில் பரவலாகக் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. குறிப்பாக, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர் கனமழை பெய்து வருவதால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் ரயில் நிலையத்திற்கு வரும் பயணிகள் மற்றும் வாகன ஓட்டிகள் பெரும் அசௌகரியத்திற்கு உள்ளாகியுள்ளனர். சென்னை சென்ட்ரல் பகுதியின் தற்போதைய நேரடி வீடியோ காட்சிகள் இதோ!

05:04தமிழக அரசியல் களம் : கோவையில் எடப்பாடி பழனிசாமி அதிரடி செய்தியாளர் சந்திப்பு!
04:27திருப்பரங்குன்றம் தீபம் தீர்ப்பை வரவேற்று இனிப்புகள் வழங்கி பாஜகவினர் உற்சாக கொண்டாட்டம் !
04:15திருவண்ணாமலையில் கோலாகலமாக நடைபெற்ற 119-வது ஆண்டு வெள்ளித் தேரோட்டம் - பக்தர்கள் பரவசம்!
04:28கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சூழ்ந்த அடர்ந்த பனிமூட்டம்; எதிரே வரும் வாகனங்கள் தெரியாமல் தவிப்பு !
08:24மீன் வரத்து குறைவால் தவிக்கும் நாட்டுப்படகு மீனவர்கள்; மாற்று மீன்பிடி முறைக்கு அனுமதி கோரிக்கை !
02:37திருப்பரங்குன்றம் தீபம் மற்றும் காவிரி நீர் மறுப்பு: தவெக அரசை சாடிய தமிழிசை சௌந்தரராஜன்!
01:50வழக்கமான இடத்தில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும்; உச்சநீதிமன்ற உத்தரவிற்கு பெ.சண்முகம் கண்டனம் !
02:49கடல் ஆம்புலன்ஸ் திட்டம் விரைவில் அமல்; மீனவர் நிவாரணம் உயர்த்தப்படும் - அமைச்சர் ஸ்ரீநாத்
03:38விலைவாசி உயர்வு குறித்து முதல்வர் பேசாதது ஏன்? - மதுரை விமான நிலையத்தில் அண்ணாமலை சரமாரி கேள்வி!
04:31மாட்டுத் தீவனத்தில் மணல் கலப்படம்; முழு பயிர்க்கடன் தள்ளுபடி கோரி வேலூர் விவசாயிகள் ஆவேசம்!