சென்னையில் மழை | வேளச்சேரி பகுதியில் கொட்டித் தீர்த்த கனமழை - நேரடி காட்சிகள்!

சென்னையில் மழை | வேளச்சேரி பகுதியில் கொட்டித் தீர்த்த கனமழை - நேரடி காட்சிகள்!

Published : May 09, 2026, 05:03 PM IST

சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நிலவும் வானிலை நிலவரம்: தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கோடை மழை பெய்து வரும் நிலையில், தலைநகர் சென்னையின் வேளச்சேரி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மிதமானது முதல் கனமழை வரை பதிவாகியுள்ளது. வேளச்சேரி பகுதியில் பெய்த மழையின் நேரடி காட்சிகள். மழையினால் சாலைகளில் தேங்கியுள்ள நீர் மற்றும் போக்குவரத்து பாதிப்புகள். வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி.

09:38சம வேலைக்கு சம ஊதியம்: சென்னையில் 1,000-க்கும் மேற்பட்ட செவிலியர்கள் உண்ணாவிரதப் போராட்டம் !
05:15செவிலியர்களின் நியாயமான கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும் ! பா.ஜ.க நிர்வாகி கஸ்தூரி பேட்டி
03:38நீலகிரியில் வெளுத்து வாங்கிய கனமழை : வெள்ளத்தில் மூழ்கிய வாகனங்கள் !
05:14ஆசிய விளையாட்டுப் போட்டி 2026: சென்னை திரும்பிய இந்திய ஸ்குவாஷ் வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு
02:43சென்னையில் பா.ஜ.க தலைவர்கள் அவசர ஆலோசனை: புதிய பொறுப்பாளர் ராம் மாதவ் வருகை
02:43ஜனநாயகத்தை படுகுழியில் தள்ளும் டிவி கே...! எம்.பி. கனிமொழி அதிரடி பேட்டி
03:53வழக்கறிஞர்கள் பாதுக்காப்பு சட்டம் : தமிழக சட்டத்துறை அமைச்சர் நிர்மல்குமாரின் புதிய அறிவிப்பு
03:40முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரக் கூட்ட ஏற்பாடுகள் தீவிர ஆய்வு: மதுராந்தகத்தில் எ.வ. வேலு பேட்டி!
06:53தவெக வேட்பாளர் சத்யபாமாவை உருவக்கேலி செய்தாரா மு.க.ஸ்டாலின்? - ஆதவ் அர்ஜுனா விளக்கம் !
09:01மக்களின் சுயமரியாதையை சீண்ட நினைப்பவர்களுக்கு பாடம் புகட்டுவோம்" - தாராபுரத்தில் உதயநிதி பேச்சு!