மதுரையில் புகழ்பெற்ற ஏழூர் அம்மன் திருவிழா: ட்ரோன் காட்சிகளுடன் கோலாகலக் கொண்டாட்டம் !

மதுரையில் புகழ்பெற்ற ஏழூர் அம்மன் திருவிழா: ட்ரோன் காட்சிகளுடன் கோலாகலக் கொண்டாட்டம் !

Published : Nov 05, 2026, 10:02 PM IST

மதுரையில் மிகவும் புகழ்பெற்ற மற்றும் பல நூற்றாண்டுகள் பழமையான ஏழூர் அம்மன் திருவிழா மிகுந்த பக்தி மற்றும் உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது. இத்திருவிழாவை முன்னிட்டு சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோயிலில் குவிந்து, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் ஆராதனைகள் செய்து வழிபாடு நடத்தினர்.விழாவின் பிரம்மாண்டத்தையும், பக்தர்கள் கூட்டத்தையும் தெளிவுபடுத்தும் எழில்மிக்க வான்வழிக் காட்சிகள் (Drone Visuals) வெளியாகியுள்ளன. ஊர்வலங்கள், நேர்த்திக்கடன்கள் மற்றும் வண்ணமயமான அலங்காரங்களுடன் இந்த ஆண்டு ஏழூர் அம்மன் திருவிழா மதுரையில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது.

05:04தமிழக அரசியல் களம் : கோவையில் எடப்பாடி பழனிசாமி அதிரடி செய்தியாளர் சந்திப்பு!
04:27திருப்பரங்குன்றம் தீபம் தீர்ப்பை வரவேற்று இனிப்புகள் வழங்கி பாஜகவினர் உற்சாக கொண்டாட்டம் !
04:15திருவண்ணாமலையில் கோலாகலமாக நடைபெற்ற 119-வது ஆண்டு வெள்ளித் தேரோட்டம் - பக்தர்கள் பரவசம்!
04:28கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சூழ்ந்த அடர்ந்த பனிமூட்டம்; எதிரே வரும் வாகனங்கள் தெரியாமல் தவிப்பு !
08:24மீன் வரத்து குறைவால் தவிக்கும் நாட்டுப்படகு மீனவர்கள்; மாற்று மீன்பிடி முறைக்கு அனுமதி கோரிக்கை !
02:37திருப்பரங்குன்றம் தீபம் மற்றும் காவிரி நீர் மறுப்பு: தவெக அரசை சாடிய தமிழிசை சௌந்தரராஜன்!
01:50வழக்கமான இடத்தில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும்; உச்சநீதிமன்ற உத்தரவிற்கு பெ.சண்முகம் கண்டனம் !
02:49கடல் ஆம்புலன்ஸ் திட்டம் விரைவில் அமல்; மீனவர் நிவாரணம் உயர்த்தப்படும் - அமைச்சர் ஸ்ரீநாத்
03:38விலைவாசி உயர்வு குறித்து முதல்வர் பேசாதது ஏன்? - மதுரை விமான நிலையத்தில் அண்ணாமலை சரமாரி கேள்வி!
04:31மாட்டுத் தீவனத்தில் மணல் கலப்படம்; முழு பயிர்க்கடன் தள்ளுபடி கோரி வேலூர் விவசாயிகள் ஆவேசம்!