வேலூர் மாவட்டம் காட்பாடியில், மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ - மாணவிகளுக்குத் தமிழ்நாடு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் விஜய் பாலாஜி, மாவட்ட ஆட்சியர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களுடன் இணைந்து நலத்திட்ட உதவிகள் மற்றும் பரிசுகளை வழங்கினார். அதனைத் தொடர்ந்து நிகழ்ச்சியில் அவர் ஆற்றியா உரை மற்றும் செய்தியாளர்கள் சந்திப்பு.