CM Vijay-ன் கரூர் விசிட்: பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசு வேலை! | Trichy Airport Visuals

CM Vijay-ன் கரூர் விசிட்: பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசு வேலை! | Trichy Airport Visuals

Published : Jul 10, 2026, 02:03 PM IST

தமிழக முதல்வர் சி. ஜோசப் விஜய் அவர்கள் அரசு மற்றும் கட்சி ரீதியான நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக திருச்சி விமான நிலையம் வந்தடைந்தார். அங்கிருந்து சாலை மார்க்கமாக கரூர் செல்லும் முதல்வர் விஜய், கடந்த ஆண்டு நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறுகிறார். மேலும், தகுதிவாய்ந்த பாதிக்கப்பட்ட குடும்ப உறுப்பினர்களுக்கு அரசு வேலைவாய்ப்புக்கான பணி நியமன ஆணைகளை வழங்குகிறார். இத்துடன், கரூரில் ரூ.1,700 கோடி மதிப்பீட்டிலான புதிய காலணி உற்பத்தி ஆலைக்கு அடிக்கல் நாட்டி, நலத்திட்ட உதவிகளையும் வழங்குகிறார். திருச்சி மற்றும் கரூரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

04:25தமிழகத்தின் உரிமைகளைப் பாதுகாப்பதே தேமுதிகவின் முதன்மை இலக்கு ! பிரேமலதா விஜயகாந்த் பேட்டி!
05:10கடலூரில் இடி, மின்னலுடன் கொட்டித் தீர்த்த கனமழை: வெப்பம் தணிந்து குளுமையான காலநிலை!
05:25விவசாயிகளின் கோரிக்கைகள் புறக்கணிக்கப்பட்டால் போராட்டம் வெடிக்கும் ! விவசாயிகளில் எச்சரிக்கை !
03:43காவிரி வழக்கு உச்சநீதிமன்றத்தில் இருப்பதால் பிற கூட்டங்களில் பேச முடியாது - அமைச்சர் நிர்மல் குமார்
01:47திமுக அரசிற்கு சவால்: மூடப்பட்ட 717 மதுக்கடைகளின் கடை எண் மற்றும் விலாசம் வெளியீடு!
03:02அமைச்சர்கள் ரேஷன் அரிசி சாப்பிடுகிறார்களா? மேடையில் ஆதவ் அர்ஜுனா கேள்வி எழுப்பிய வீடியோ!
02:15சட்டப்பேரவையில் திமுகவினர் அநாகரிகமாக நடந்துகொள்வதை மக்கள் பார்க்க வேண்டும் ! நிர்மல் குமார் பேச்சு
02:47எல்லாம் Proof ஓட இருக்கு, OPEN பண்ண வைக்காதிங்க ! சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் அதிரடி
04:11கேட்காமலேயே பல நல்ல திட்டங்களை தந்த முதல்வருக்கு நன்றி! – நலத்திட்டங்கள் குறித்து வன்னி அரசு பேச்சு
02:28சட்டமன்றத்தில் கோபப்படுவதை , வெளிநடப்பு செய்வதை தவிர்க்க வேண்டும் ! J.C.D. பிரபாகரன் அதிரடி