72 குண்டுகள் முழங்க கேப்டன் விஜயகாந்துக்கு அரசு மரியாதை அளிக்கப்பட்டது. தேமுதிக அலுவலகத்தில் அடக்கம் செய்யப்பட்டார் கேப்டன் விஜயகாந்த்.

11:59 PM (IST) Dec 29
சென்னை கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தை இன்று (டிசம்பர் 30ல்) திறந்து வைக்க உள்ளார் முதல்வர் மு.க ஸ்டாலின்.
11:25 PM (IST) Dec 29
டார்க் க்ராடோஸ் ஆர் பைக் மீது ரூ. 22,000 பெரும் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
11:00 PM (IST) Dec 29
அயோத்தி முதல் ராமேஸ்வரம் வரை செல்லும் கோயில் சுற்றுப்பயணத் தொகுப்பை இந்திய ரயில்வே அறிவித்துள்ளது. இதன் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
09:52 PM (IST) Dec 29
உடல்நலக்குறைவால் தேமுதிக தலைவர் விஜயகாந்த் உயிரிழந்தார். 72 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் கேப்டன் விஜயகாந்த் நல்லடக்கம் செய்யப்பட்டார்.
09:16 PM (IST) Dec 29
10ஆம் வகுப்பு மாணவனுடன் ரொமாண்டிக் போட்டோஷூட் நடத்திய பள்ளி ஆசிரியை சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்
08:34 PM (IST) Dec 29
இந்திய கடற்படை உயர் அதிகாரிகளுக்கு சத்ரபதி சிவாஜியால் ஈர்க்கப்பட்ட ஈபாலெட்டுகளின் புதிய வடிவமைப்புகளை வெளியிட்டது.
08:30 PM (IST) Dec 29
நடிகரும், தேமுதிக தலைவருமான கேப்டன் விஜயகாந்த் நேற்று மரணமடைந்தார். அவரது உடலுக்கு தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார்.
08:18 PM (IST) Dec 29
லடாக்கில் ரூ.1170 கோடி மதிப்பிலான 29 சாலை திட்டங்களுக்கு மத்திய அமைச்சர் நிதின் கட்கரி ஒப்புதல் அளித்துள்ளார்
08:02 PM (IST) Dec 29
டிஜிட்டல் முறையை பயன்படுத்தி காங்கிரஸ் கட்சி கொள்ளையடிப்பதாக மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் விமர்சித்துள்ளார்
07:43 PM (IST) Dec 29
07:12 PM (IST) Dec 29
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா முன்னிலையில் அசாமின் ஐக்கிய விடுதலை முன்னணி பேச்சுக் குழு அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
07:06 PM (IST) Dec 29
தேமுதிக நிறுவன தலைவர் நடிகர் கேப்டன் விஜயகாந்த் உடல் கட்சி அலுவலகத்தில் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது
07:03 PM (IST) Dec 29
06:44 PM (IST) Dec 29
தினசரி ரூ.100 சேமிப்பதன் மூலம் ரூ.4.17 கோடி வருமானத்தைப் பெற முடியும். எந்த முதலீடு, எப்படி செய்ய வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
06:36 PM (IST) Dec 29
06:26 PM (IST) Dec 29
72 குண்டுகள் முழங்க கேப்டன் விஜயகாந்துக்கு அரசு மரியாதை அளிக்கப்பட்டது. தேமுதிக அலுவலகத்தில் அடக்கம் செய்யப்பட்டார் கேப்டன் விஜயகாந்த்.
05:23 PM (IST) Dec 29
ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தேசிய தலைவராக நிதிஷ் குமார் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்
05:04 PM (IST) Dec 29
ஸ்மார்ட்போன்கள் மற்றும் எலக்ட்ரானிக் சந்தையில் சக்கைப்போடு போட்ட ஜியோமி தற்போது வாகன உற்பத்தியில் இறங்கியுள்ளது.
04:47 PM (IST) Dec 29
ராமர் கோயில் கும்பாபிஷேக விழாவில் கலந்து கொள்வதில் காங்கிரஸ், கூட்டணி கட்சிகள் இடையே குழப்பம் நிலவி வருகிறது
04:44 PM (IST) Dec 29
04:32 PM (IST) Dec 29
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பயணிகளின் கூட்ட நெரிசலை சமாளிக்க சென்னை எழும்பூரிலிருந்து நாகர்கோவிலுக்கு வந்தே பாரத் சிறப்பு ரயில் ஜனவரி 4,11,18 மற்றும் 25 ஆகிய தேதிகளில் எழும்பூரிலிருந்து காலை 5.15 மணிக்கு புறப்படும்.
04:29 PM (IST) Dec 29
04:16 PM (IST) Dec 29
பெண் காவல் அதிகாரியைத் தாக்கிய திமுக நிர்வாகியை கைது செய்ய வேண்டும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்
03:31 PM (IST) Dec 29
தேமுதிக நிறுவனர் தலைவர் விஜயகாந்த் உடல் நல்லடக்கம் செய்யப்படவுள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகம் காவல்துறை கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது
03:05 PM (IST) Dec 29
02:53 PM (IST) Dec 29
விஜயகாந்த் கடைசியாக நடித்த தமிழன் என்று சொல் திரைப்படத்தின் படப்பிடிப்பு தள காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
02:37 PM (IST) Dec 29
காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் நாடு முழுவதும் சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தப்படும் என அக்கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி உறுதி அளித்துள்ளார்.
02:03 PM (IST) Dec 29
02:00 PM (IST) Dec 29
நடிகர் விஜயகாந்த் மறைவுக்கு அஞ்சலி செலுத்த வரமுடியாததால் போனில் அழைத்து பிரேமலதாவிடம் ஆறுதல் கூறி இருக்கிறார் அஜித்குமார்.
01:51 PM (IST) Dec 29
விஜயகாந்த் இறுதிச்சடங்கில் குடும்ப உறுப்பினர்கள் 200 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இறுதிச்சடங்கில் பங்கேற்க பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என காவல்துறை தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு எல்இடி திரை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க ஒலிபெருக்கி மூலம் காவல்துறை அறிவித்துள்ளது.
01:50 PM (IST) Dec 29
நாடாளுமன்றத் தாக்குதல் விவகாரம் தொடர்பாக உண்மை கண்டறியும் சோதனை நடத்த டெல்லி போலீசார் அனுமதி கோரியுள்ளனர்.
01:49 PM (IST) Dec 29
01:40 PM (IST) Dec 29
01:28 PM (IST) Dec 29
மறைந்த கேப்டன் விஜயகாந்தின் உடலுக்கு அஞ்சலி செலுத்த சென்னை தீவுத்திடலுக்கு வந்த கமல்ஹாசன், அவர் குறித்து நெகிழ்ச்சியுடன் பேசி உள்ளார்.
01:26 PM (IST) Dec 29
இரு துருவங்களுக்குகிடையேமூன்றாவது நட்சத்திரமாய் திகழந்தவர் விஜயகாந்த் - அண்ணாமலை!
01:25 PM (IST) Dec 29
01:17 PM (IST) Dec 29
தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைவை அடுத்து திரை பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் நேரில் வந்து அஞ்சலி செலுத்தி வரும் நிலையில் தன்னை வளர்த்துவிட்ட நடிகர் வடிவேலு விஜயகாந்த் மறைவுக்கு இரங்கல் குறிப்பு கூட தெரிவிக்கவில்லை.
12:59 PM (IST) Dec 29
நடிகரும், அரசியல்வாதியுமான விஜயகாந்தின் உடலை கோயம்பேடு ஜவஹர்லால் நேரு ஹைரோட்டில் உள்ள அவரது கட்சி அலுவலக வளாகத்தில் அடக்கம் செய்ய சென்னை மாநகராட்சி மன்றத்தில் வெள்ளிக்கிழமை தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தீர்மானத்தை மேயர் பிரியா ராஜன் வாசித்தார்.
12:58 PM (IST) Dec 29
விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்த சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், கேப்டன் தனக்கு செய்த 2 மறக்க முடியாத உதவிகள் பற்றி மனம் திறந்து பேசி உள்ளார்.
12:57 PM (IST) Dec 29