வங்க கடலில் இன்று உருவாகிறது காற்றழுத்த தாழ்வு நிலை வலுப்பெற்று நாளை மறுதினம் காற்றழுத்த தாழ்வு மண்டலாம நிலை பெறும் என தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மையம், இதன் காரணமாக ஆழ்கடலில் மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் கரை திரும்ப உத்தரவிட்டுள்ளது

10:13 PM (IST) Nov 27
தபால் அலுவலகத் திட்டம் மூலம் ஒவ்வொரு நாளும் வெறும் 50 ரூபாய் சேமிப்பதன் மூலம் 35 லட்சம் ரூபாய் வருமானத்தைப் பெறலாம்.
09:24 PM (IST) Nov 27
செயற்கை நுண்ணறிவு (AI) கருவிகளின் வருகையுடன் உலகம் இன்று ஒரு புதிய தொழில்நுட்ப புரட்சியைக் கண்டு வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக AI தொடர்ந்து வளர்ச்சியடைந்து வருகிறது.
06:38 PM (IST) Nov 27
இப்போது வருமான வரித்துறை இவ்வளவு பணத்தை சேமிப்புக் கணக்கில் வைத்திருப்பதற்கு நோட்டீஸ் அனுப்பும். அது எவ்வளவு என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
06:18 PM (IST) Nov 27
இப்போது அந்நிய செலாவணி வர்த்தகம் செய்பவர்கள் இந்த 75 தளங்களை பயன்படுத்த வேண்டாம் என்று ரிசர்வ் வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது.
05:58 PM (IST) Nov 27
டிக்கெட் முன்பதிவு, வாடிக்கையாளர்கள் கேள்விகளுக்கு பதிலளிப்பது போன்றவற்றுக்கு செயற்கை நுண்ணறிவை இண்டிகோ விமான நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது
05:15 PM (IST) Nov 27
ரிது பந்து திட்ட விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியின் கேவலமான அரசியல் முகம் மீண்டும் ஒருமுறை வெளிப்பட்டுள்ளதாக தெலங்கானா முதல்வர் மகள் கவிதா விமர்சித்துள்ளார்
04:41 PM (IST) Nov 27
பாதிக்கப்பட்டவரின் சகோதரி, நாயின் மீது தங்களுக்கு கோபம் இல்லை என்றும், விபத்துதான் தனது சகோதரரின் மரணத்திற்கு வழிவகுத்தது என்றும் கூறினார்.
04:08 PM (IST) Nov 27
மேற்குவங்க மாநிலத்தில் ரயில் மோதி மூன்று யானைகள் பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
04:06 PM (IST) Nov 27
சிம்பிள் டாட் ஒன் மலிவு விலை எலக்ட்ரிக் ஸ்கூட்டர் டிசம்பர் 15 ஆம் தேதி அறிமுகமாக உள்ளது. இது ஓலா எஸ்1 ஏர் மின்சார ஸ்கூட்டருக்கு போட்டியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
03:51 PM (IST) Nov 27
பெங்களூருவில் போர் விமானமான தேஜஸ் விமானத்தை பிரதமர் மோடி சோதனை செய்த சில நாட்களில், திரிணாமுல் காங்கிரஸ் எம்பி சாந்தனு சென், பிரதமர் மோடி மற்றும் போர் விமானம் குறித்து அதிர்ச்சிகரமான கருத்தை தெரிவித்துள்ளார்.
02:53 PM (IST) Nov 27
உலகின் மிக விலை உயர்ந்த ஐந்து விஷயங்கள் பற்றி இங்கு காணலாம்
02:50 PM (IST) Nov 27
பருத்திவீரன் பட பிரச்சனை மீண்டும் வெடித்துள்ள நிலையில், இயக்குனர் அமீர் தரப்பு நியாயத்தை கூறி அவருக்கு ஆதரவு தெரிவித்துள்ளார் பிக்பாஸ் சினேகன்.
01:52 PM (IST) Nov 27
பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்ற இந்த வாரம் நடந்த ஓப்பன் நாமினேஷனில் பூர்ணிமாவை நாமினேட் செய்துள்ளார் மாயா கிருஷ்ணன்.
01:34 PM (IST) Nov 27
முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி வி.கே.பாண்டியன் பிஜூ ஜனதாதளம் கட்சியில் இணைந்துள்ளார்
12:39 PM (IST) Nov 27
சேலம் - சென்னை இடையேயான எட்டுவழிச் சாலைத் திட்டம் மீண்டும் வரும் என ஜார்க்கண்ட் மாநில ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்
12:18 PM (IST) Nov 27
ஜோதிகா, மம்முட்டி நடிப்பில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வரும் காதல் தி கோர் படத்தை பார்த்து அதுகுறித்த தன் விமர்சனத்தை பதிவிட்டுள்ளார் சூர்யா.
12:07 PM (IST) Nov 27
மறைந்த விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரன் குறித்த திமுக எம்.பி., தமிழச்சி தங்கபாண்டியனின் கருத்துக்கு காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் பதிலடி கொடுத்துள்ளார்
11:19 AM (IST) Nov 27
ரேஷனில் வாங்கும் அரிசி நீரில் மிதப்பதால் பொதுமக்கள் கலக்கம் அடைந்துள்ளனர். ஆனால், அதுபோன்று பதற்றமடைய வேண்டாம்
10:55 AM (IST) Nov 27
நடிகைகள் ராஷ்மிகா, கத்ரீனா கைஃப்-ஐ தொடர்ந்து தற்போது பாலிவுட் நடிகை ஆலியா பட்டும் டீப் பேக் சர்ச்சையில் சிக்கி இருக்கிறார்.
10:37 AM (IST) Nov 27
தென் கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் இன்று காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது
09:40 AM (IST) Nov 27
பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7வது சீசனில் அறிமுகப்படுத்தப்பட்ட புது விதியால் இந்த வார கேப்டன் நிக்சனின் பதவி பறிபோகும் சூழல் உருவாகி உள்ளது.
08:58 AM (IST) Nov 27
சினிமாவில் இருந்து விலகி தற்போது அரசியல்வாதியாக ஜொலித்து வரும் நடிகர் உதயநிதி ஸ்டாலினின் சொத்து மதிப்பு பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
07:35 AM (IST) Nov 27
Director Sudha Kongara : பருத்திவீரன் பட பிரச்சனை இப்பொது திரைத்துறையில் மிகப்பெரிய பேசுபொருளாகவே மாறியுள்ளது. இயக்குனர் அமீருக்கு ஆதரவாக சிலரும், தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவிற்கு ஆதரவாக சிலரும் தொடர்ந்து தங்கள் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.
07:34 AM (IST) Nov 27
பராமரிப்பு பணிக்காக சென்னையில் பல்வேறு பகுதிகளில் இன்று மின் தடை செய்யப்படவுள்ளது. அந்தவகையில், எண்ணூர், கத்திவாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
07:34 AM (IST) Nov 27
எம்.ஜி.ஆர் நினைவு நாளில் நடிகர் சங்கம் சார்பில் கருணாநிதி நூற்றாண்டு விழா நடத்துவது அநியாயம். நடிகர் சங்கத்துக்கும் நடிகர்களுக்கும் எத்தனையோ நல்லது செய்தவர் எம்.ஜி.ஆர், ஆனால் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாக்கு நடிகர் சங்கம் விழா எடுக்கவில்லை என ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.