மிக்ஜாம் புயல் - மழையால் சென்னை எண்ணூர் முகத்துவாரத்தில் ஏற்பட்ட எண்ணெய் கசிவால் பாதிக்கப்பட்ட 9,001 குடும்பங்களுக்கு ரூ.8.68 கோடி நிவாரணமாக வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

11:08 PM (IST) Dec 23
ஐஆர்சிடிசி நேபாளத்திற்குச் செல்ல சிறந்த டூர் பேக்கேஜை அறிமுகப்படுத்தி உள்ளது. இதுகுறித்த விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
10:24 PM (IST) Dec 23
கூகுள் மேலும் 30,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. AI வேலைகள் நிறுவனத்திற்குள் மறுசீரமைப்புக்கு வழிவகுக்கும் என்றும் கூறப்படுகிறது.
09:28 PM (IST) Dec 23
கட்டணமின்றி பள்ளி சான்றிதழ் நகல்கள் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனை மாணவர்கள் பயன்படுத்தி கொள்ளலாம் என்றும் பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
08:27 PM (IST) Dec 23
7வது ஊதியக்குழுப்படி அரசு ஊழியர்களுக்கு நல்ல செய்தி இது. 3 சதவீத DA உயர்வு மற்றும் முன்பண சம்பளம் தொடர்பான அறிவிப்பு வெளியாகி உள்ளது.
07:56 PM (IST) Dec 23
கனமழையால் பாதிக்கப்பட்ட தமிழ்நாட்டு மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கிய கேரள உடன்பிறப்புகளுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.
07:10 PM (IST) Dec 23
இந்தியக் கூட்டணித் தலைவர் இந்தி இதயத்தை அவமதித்துள்ளார்: உ.பி., பீகாரில் இருந்து தமிழகத்திற்கு இடம் பெயர்ந்து வரும் ஹிந்தி பேசுபவர்கள் கழிவறைகள், சாலைகள் ஆகியவற்றை சுத்தம் செய்கிறார்கள் என்று திமுகவின் தயாநிதி மாறன் கூறினார்.
06:54 PM (IST) Dec 23
சிங்கப்பூர் ரைடு-ஹெய்லிங் நிறுவனமான கிராப், ஓட்டுநரின் இனவெறிக் கருத்துக்களை விசாரிக்கிறது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை உண்டாக்கி உள்ளது.
06:29 PM (IST) Dec 23
2024 ஹூண்டாய் க்ரெட்டா ஃபேஸ்லிஃப்ட் இந்தியாவில் அறிமுகமாக உள்ளது. இதன் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் பற்றி பார்க்கலாம்.
05:50 PM (IST) Dec 23
வீட்டில் எவ்வளவு பணம் வைத்திருக்கலாம் என்பது பலருக்கும் தெரிவதில்லை. பணம் தொடர்பான வருமான வரி விதிகளை அறிந்து கொள்ளுங்கள்.
01:27 PM (IST) Dec 23
12:42 PM (IST) Dec 23
கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் பொதுமக்களுக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் Racing-ல் ஈடுபட்டால், அவர்கள் மீது வழக்கு பதிந்து கைது நடவடிக்கை எடுக்கப்படும் என கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளார்.
12:42 PM (IST) Dec 23
சொத்துக் குவிப்பு வழக்கில் 3 ஆண்டுகள் சிறை தண்டணை பெற்றுள்ள முன்னாள் அமைச்சர் பொன்முடியை முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி சந்தித்துள்ளார்.
12:41 PM (IST) Dec 23
மிக்ஜாம் புயல் - மழையால் சென்னை எண்ணூர் முகத்துவாரத்தில் ஏற்பட்ட எண்ணெய் கசிவால் பாதிக்கப்பட்ட 9,001 குடும்பங்களுக்கு ரூ.8.68 கோடி நிவாரணமாக வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
07:52 AM (IST) Dec 23
ஒன்றிய அரசு தனது முடிவை மாற்றிக் கொண்டு வரலாறு காணாத மழை வெள்ள பாதிப்பை தேசியப் பேரிடராக அறிவிக்க வேண்டும் என ஜவாஹிருல்லா வலியுறுத்தியுள்ளார்.
07:52 AM (IST) Dec 23
சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள பார்த்தசாரதி கோயிலில் வைகுண்ட ஏகாதசியையொட்டி முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், திராளன பக்தர்கள் கலந்து கொண்டு கோவிந்தா கோவிந்தா என்ற முழக்கத்துடன் சாமி தரிசனம் செய்தனர்.