Tamil News Live Updates: அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு

அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை வருகிற 20 ஆம் தேதி வரை நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

9:02 PM

SSC February Exam Calendar 2024 : எஸ்எஸ்சி தேர்வு தேதிகள் வெளியீடு.. பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு

பணியாளர் தேர்வாணையம் SSC பிப்ரவரி தேர்வு காலண்டரை 2024 வெளியிட்டுள்ளது. கிரேடு C முதல் SSA மற்றும் JSA தேர்வுகள் எப்போது நடத்தப்படும் என்ற அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

8:36 PM

தினமும் 3ஜிபி டேட்டா.. எக்ஸ்ட்ரா 6 ஜிபி டேட்டா கிடைக்கும்.. ஜியோவின் சிறந்த ரீசார்ஜ் திட்டம்..

ஜியோவின் சிறந்த திட்டத்தின்படி, 6ஜிபி கூடுதல் டேட்டாவுடன் 3ஜிபி தினசரி டேட்டா, அன்லிமிட்டெட் அழைப்பு கிடைக்கும்.

7:40 PM

பயங்கரமான வெடிகுண்டு.. சத்தமே இல்லாமல் இந்திய ராணுவம் செய்த காரியம்.. ஜம்முவில் பரபரப்பு !!

ஜம்மு காஷ்மீர் ஸ்ரீநகர்-குப்வாரா நெடுஞ்சாலையில் அதிக சக்தி வாய்ந்த வெடியை இந்திய ராணுவ படைகள் கண்டறிந்ததால் பெரும் தாக்குதல் தவிர்க்கப்பட்டது.

7:02 PM

நான் ரெடிதான் வரவா.. குறைந்த விலை 5ஜி ஸ்மார்ட்போன் உடன் மாஸ் என்ட்ரி கொடுக்கும் நோக்கியா..

நோக்கியா நிறுவனம் Nokia G42 5G மொபைல் உடன் புதிய அவதாரத்துடன் வருகிறது. இதன் விலை மற்றும் முக்கிய அம்சங்கள் பற்றி இங்கு காணலாம்.

6:08 PM

இந்த போஸ்ட் ஆபிஸ் திட்டத்தில் முதலீடு செய்தால் எளிதாக கோடீஸ்வரன் ஆகலாம்..

இந்த அஞ்சல் அலுவலகத் திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம் நீங்கள் கோடீஸ்வரராகலாம். இந்த திட்டமிடல் இப்படித்தான் செய்ய வேண்டும்.

6:04 PM

அனைத்துப் பள்ளிகளிலும் காலை உணவுத்திட்டத்தை விரிவாக்கம் செய்ய ஆய்வு: தமிழக அரசு தகவல்!

முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை அனைத்துப் பள்ளிகளிலும் விரிவு படுத்துவதற்கான விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருவதாக தமிழக அரசு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது

5:34 PM

Solar Eclipse 2023 : 2023ம் ஆண்டின் சூரிய கிரகணத்தை இந்தியாவில் பார்க்க முடியுமா.. தேதி, நேரம் என்ன?..

சூரியனும் சந்திரனும் நேர்கோட்டில் இருக்கும்போது வருடாந்திர சூரிய கிரகணம் ஏற்படுகிறது. 2023ம் ஆண்டின் சூரிய கிரகணம் அக்டோபர் 14 அன்று நடக்க உள்ளது.

5:00 PM

ஒருமுறை சார்ஜ் செய்தால் 120 கிமீ பயணிக்கலாம்.. கம்மி விலைதான்.. எலக்ட்ரிக் ஸ்கூட்டர் விலை தெரியுமா..

பல்வேறு அம்சங்களுடன் புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகமாகி உள்ளது. எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்க வேண்டும் என்று ஆசைப்படுபவர்கள் இதனை வாங்கலாம்.

4:35 PM

ஆவின் ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்: அகவிலைப்படி உயர்வு!

ஆவின் பணியாளர்களின் நீண்ட நாள் கோரிக்கையான அகவிலைப்படி சமன் செய்து தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது

3:35 PM

டிகிரி படித்தவர்களுக்கு அடித்த ஜாக்பாட்.. மாதம் ரூ. 50,000 சம்பளம்.. வங்கியில் வேலைவாய்ப்பு..

வங்கி பயிற்சி எழுத்தர் மற்றும் பல பதவிகளுக்கான விண்ணப்பங்கள் வெளியிடப்பட்டுள்ளது. இதற்காக அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பதாரர்களிடமிருந்து ஆன்லைன் படிவங்கள் வரவேற்கப்படுகின்றன.

3:17 PM

உங்கள் கார், பைக்குக்கு ஃபேன்ஸி நம்பர் வேணுமா.. விஐபி நம்பர் பிளேட் வாங்க இதை செய்யுங்க..

கார் மற்றும் பைக்கிற்கான ஆடம்பரமான விஐபி நம்பர் பிளேட்டை எப்படிப் பெறுவது, கட்டணங்கள் என்ன என்பது பலரும் தெரிவதில்லை.

2:52 PM

இஸ்ரேலில் சிக்கித் தவித்த தமிழர்கள் 21 பேர் தாயகம் திரும்பினர்!

இஸ்ரேலில் சிக்கித் தவித்த தமிழர்கள் 21 பேர் ஆபரேஷன் அஜய் மூலம் மீட்கப்பட்டு தாயகம் திரும்பினர்

2:36 PM

உலகம் முழுவதும் பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளது: பிரதமர் மோடி வேதனை!

உலகம் முழுவதும் பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி வேதனை தெரிவித்துள்ளார்

1:04 PM

மகாதேவ் சூதாட்ட செயலி: தாவூத் இப்ராஹீம், சர்வதேச தொடர்புகள் - அதிர வைக்கும் தகவல்கள்!

மகாதேவ் ஆன்லைன் சூதாட்ட செயலி முறைகேடு குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

12:56 PM

யாருக்கும் பயன்படாத 16 அரசு மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கை இடங்கள்! விதிகளை மாற்றுங்கள்! அன்புமணி..!

கடந்த காலங்களைப் போலவே தமிழக அரசு உச்சநீதிமன்றத்தை அணுகி   16 எம்.பி.பி.எஸ் இடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். 

12:47 PM

மருத்துவ மாணவி தற்கொலை.. பாலியல் தொல்லை கொடுத்த பேராசிரியர்.. துன்புறுத்திய சீனியர்கள்.. அதிரடி ஆக்ஷன்.!

தனியார் மருத்துவ கல்லூரி மயக்கவியல் துறை மாணவி தற்கொலை விவகாரத்தில் பேராசிரியர் மற்றும் சீனியர் மாணவர்கள் உள்ளிட்ட 3 பேர்  சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். 

11:39 AM

இந்தியாவின் பணக்கார எம்.எல்.ஏ.க்கள் இவங்கதான்: அடேங்கப்பா இம்புட்டு சொத்தா?

இந்தியாவின் பணக்கார எம்,எல்.ஏ.க்களில் பாதிக்கும் மேற்பட்டோர் தென் மாநிலங்களவை சேர்ந்தவர்கள் என அறிக்கை மூலம் தெரியவந்துள்ளது

10:47 AM

கிருஷ்ணகிரி தொழிலதிபர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை

கிருஷ்ணகிரி அனைத்து வணிகர் சங்க நகர தலைவரும், தொழிலதிபருமான எம்.பி.சுரேஷ், தனது வீட்டில் இன்று காலை துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். 

10:42 AM

Today Gold Rate in Chennai : அப்படிபோடு.! தங்கம் விலை சரசரவென குறைந்தது.. எவ்வளவு கேட்டா ஷாக் ஆயிடுவீங்க.!

தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து ஏற்றம், இறக்கம் கண்டு வந்த நிலையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரத்தை காணலாம்.

8:52 AM

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு.. இன்று இடைக்கால அறிக்கை தாக்கல்

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக இன்று இடைக்கால அறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது. கடந்த 11 மாதங்களாக நடத்திய விசாரணை குறித்து உதகை நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீசார்  அறிக்கை தாக்கல் செய்கின்றனர். 
 
8:25 AM

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி.. மெட்ரோ ரயில் அறிவித்த சூப்பர் ஆஃபர்..!

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற இருக்கும் நியூசிலாந்து - வங்கதேசம் அணிகளுக்கு இடையேயான உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியை முன்னிட்டு இன்று இரவு 12 மணி வரை மெட்ரோ ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

7:26 AM

அதிமுகவில் அதிரடி மாற்றம்.. செல்லப்பாண்டின் பொறுப்பில் இருந்து நீக்கம்.. இதுதான் காரணமா?

அதிமுகவின் அமைப்புச் செயலாளரான் செல்லப்பாண்டின் அப்பொறுப்பில் இருந்து பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அதிரடியாக நீக்கியுள்ளார்.

7:25 AM

Power Shutdown in Chennai: சென்னையில் இன்று எந்தெந்த பகுதிகளில் 5 மணிநேரம் மின்தடை தெரியுமா? இதோ லிஸ்ட்..!

சென்னையில் மின்வாரிய பராமரிப்பு காரணமாக இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை பல்லாவரம், வியாசர்பாடி உள்ளிட்ட பகுதியில் மின்தடை ஏற்படும் என மின்வாரியம் அறிவித்துள்ளது.

9:02 PM IST:

பணியாளர் தேர்வாணையம் SSC பிப்ரவரி தேர்வு காலண்டரை 2024 வெளியிட்டுள்ளது. கிரேடு C முதல் SSA மற்றும் JSA தேர்வுகள் எப்போது நடத்தப்படும் என்ற அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

8:35 PM IST:

ஜியோவின் சிறந்த திட்டத்தின்படி, 6ஜிபி கூடுதல் டேட்டாவுடன் 3ஜிபி தினசரி டேட்டா, அன்லிமிட்டெட் அழைப்பு கிடைக்கும்.

7:40 PM IST:

ஜம்மு காஷ்மீர் ஸ்ரீநகர்-குப்வாரா நெடுஞ்சாலையில் அதிக சக்தி வாய்ந்த வெடியை இந்திய ராணுவ படைகள் கண்டறிந்ததால் பெரும் தாக்குதல் தவிர்க்கப்பட்டது.

7:02 PM IST:

நோக்கியா நிறுவனம் Nokia G42 5G மொபைல் உடன் புதிய அவதாரத்துடன் வருகிறது. இதன் விலை மற்றும் முக்கிய அம்சங்கள் பற்றி இங்கு காணலாம்.

6:08 PM IST:

இந்த அஞ்சல் அலுவலகத் திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம் நீங்கள் கோடீஸ்வரராகலாம். இந்த திட்டமிடல் இப்படித்தான் செய்ய வேண்டும்.

6:04 PM IST:

முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை அனைத்துப் பள்ளிகளிலும் விரிவு படுத்துவதற்கான விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருவதாக தமிழக அரசு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது

5:34 PM IST:

சூரியனும் சந்திரனும் நேர்கோட்டில் இருக்கும்போது வருடாந்திர சூரிய கிரகணம் ஏற்படுகிறது. 2023ம் ஆண்டின் சூரிய கிரகணம் அக்டோபர் 14 அன்று நடக்க உள்ளது.

5:00 PM IST:

பல்வேறு அம்சங்களுடன் புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகமாகி உள்ளது. எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்க வேண்டும் என்று ஆசைப்படுபவர்கள் இதனை வாங்கலாம்.

4:35 PM IST:

ஆவின் பணியாளர்களின் நீண்ட நாள் கோரிக்கையான அகவிலைப்படி சமன் செய்து தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது

3:35 PM IST:

வங்கி பயிற்சி எழுத்தர் மற்றும் பல பதவிகளுக்கான விண்ணப்பங்கள் வெளியிடப்பட்டுள்ளது. இதற்காக அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பதாரர்களிடமிருந்து ஆன்லைன் படிவங்கள் வரவேற்கப்படுகின்றன.

3:17 PM IST:

கார் மற்றும் பைக்கிற்கான ஆடம்பரமான விஐபி நம்பர் பிளேட்டை எப்படிப் பெறுவது, கட்டணங்கள் என்ன என்பது பலரும் தெரிவதில்லை.

2:52 PM IST:

இஸ்ரேலில் சிக்கித் தவித்த தமிழர்கள் 21 பேர் ஆபரேஷன் அஜய் மூலம் மீட்கப்பட்டு தாயகம் திரும்பினர்

2:52 PM IST:

இஸ்ரேலில் சிக்கித் தவித்த தமிழர்கள் 21 பேர் ஆபரேஷன் அஜய் மூலம் மீட்கப்பட்டு தாயகம் திரும்பினர்

2:36 PM IST:

உலகம் முழுவதும் பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி வேதனை தெரிவித்துள்ளார்

1:04 PM IST:

மகாதேவ் ஆன்லைன் சூதாட்ட செயலி முறைகேடு குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

12:56 PM IST:

கடந்த காலங்களைப் போலவே தமிழக அரசு உச்சநீதிமன்றத்தை அணுகி   16 எம்.பி.பி.எஸ் இடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். 

12:47 PM IST:

தனியார் மருத்துவ கல்லூரி மயக்கவியல் துறை மாணவி தற்கொலை விவகாரத்தில் பேராசிரியர் மற்றும் சீனியர் மாணவர்கள் உள்ளிட்ட 3 பேர்  சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். 

11:39 AM IST:

இந்தியாவின் பணக்கார எம்,எல்.ஏ.க்களில் பாதிக்கும் மேற்பட்டோர் தென் மாநிலங்களவை சேர்ந்தவர்கள் என அறிக்கை மூலம் தெரியவந்துள்ளது

10:47 AM IST:

கிருஷ்ணகிரி அனைத்து வணிகர் சங்க நகர தலைவரும், தொழிலதிபருமான எம்.பி.சுரேஷ், தனது வீட்டில் இன்று காலை துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். 

10:42 AM IST:

தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து ஏற்றம், இறக்கம் கண்டு வந்த நிலையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரத்தை காணலாம்.

8:52 AM IST:

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக இன்று இடைக்கால அறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது. கடந்த 11 மாதங்களாக நடத்திய விசாரணை குறித்து உதகை நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீசார்  அறிக்கை தாக்கல் செய்கின்றனர். 
 
8:25 AM IST:

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற இருக்கும் நியூசிலாந்து - வங்கதேசம் அணிகளுக்கு இடையேயான உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியை முன்னிட்டு இன்று இரவு 12 மணி வரை மெட்ரோ ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

7:26 AM IST:

அதிமுகவின் அமைப்புச் செயலாளரான் செல்லப்பாண்டின் அப்பொறுப்பில் இருந்து பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அதிரடியாக நீக்கியுள்ளார்.

7:25 AM IST: