தீபாவளி பண்டியையொட்டி நாடு முழுவதும் புத்தாடை அணிந்து, பட்டாசுகள் வெடித்து, உறவினர்கள், நண்பர்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டு வருகிறது.
10:18 PM (IST) Nov 12
கூகுள் பிளேயில் 10% மட்டுமே செலுத்தும் வகையில் நெட்ஃபிளிக்ஸ் சிறப்பு ஒப்பந்தத்தை கூகுள் வழங்கியது.
09:56 PM (IST) Nov 12
கிரிக்கெட்டை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள லால் சலாம் படத்தை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ளார். இதில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் லால் சலாம் டீசர் வெளியிடப்பட்டுள்ளது.
09:32 PM (IST) Nov 12
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ள படம் லால் சலாம். இந்த திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் கவுரவ தோற்றத்தில் நடித்துள்ளார். இதன் டீசர் வெளியாகி உள்ளது.
07:34 PM (IST) Nov 12
ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இனி இவர்களுக்கு கடுகு எண்ணெய் ,சர்க்கரை, கேஸ் சிலிண்டர் ரூ.450 கிடைக்கும்.
06:41 PM (IST) Nov 12
தீபாவளியின் போது எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்க நினைத்தால், 200 கிமீ மைலேஜ் தரும் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை பெரிய தள்ளுபடியில் வாங்கலாம்.
05:02 PM (IST) Nov 12
பொது டிக்கெட்டில் பயணிப்பவர்களுக்கு புதிய விதிகள் வெளியிடப்பட்டுள்ளன. பொது ரயில் டிக்கெட் விதிகளை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
04:33 PM (IST) Nov 12
தீபாவளி என்றாலே புத்தாடை அணிந்து பட்டாசு வெடித்து, இனிப்பு பலகாரங்களோடு ஆட்டுக்கறி, கோழிக்கறிக்குழம்பு சாப்பாடு சாப்பிடுவது வழக்கம். ஆனால் தீபாவளி அன்று அசைவ சாப்பாடு சாப்பிடும் பழக்கம் எப்படி வந்தது என்பது உங்களுக்கு தெரியுமா?
03:53 PM (IST) Nov 12
கடந்த வாரம் பிரதீப் ஆண்டனி பிக்பாஸ் வீட்டில் இருந்து, ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றப்பட்டார். இது பெரும் விமர்சனங்களை உண்டாக்கியது.
11:30 AM (IST) Nov 12
Delhi Air Quality : டெல்லியில் பட்டாசு மீதான தடையை கடுமையாக அமல்படுத்தியதன் மூலம், டெல்லிக்கு கடந்த 8 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு ஒரு சிறந்த தீபாவளி திருநாள் உதயமாகியுள்ளது என்று தான் கூறவேண்டும்.
10:55 AM (IST) Nov 12
Rajinikanth Deepawali Wish : உலகெங்கும் உள்ள இந்தியர்களால் இன்று தீபாவளி திருநாள் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. திரை துறையை சார்ந்த பல்வேறு பிரபலங்களும் தங்களுடைய ரசிகர்களுக்கும், இந்தியர்களுக்கும், தமிழர்களுக்கும் தங்களுடைய தீபாவளி நல்வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
10:13 AM (IST) Nov 12
கோவையில் குண்டுகள் வெடிக்கும் என மிரட்டல் விடுக்கப்பட்டு காவல்துறை தலைமை அலுவலகத்திற்கு வந்த இ மெயிலால் பதற்றம் போலீசார் பாதுகாப்பை அதிகப்படுத்தியுள்ளனர்.
10:12 AM (IST) Nov 12
தீபாவளி பண்டிகையையொட்டி காய்கறிகளின் விலையானது சென்னை கோயம்பேட்டில் சற்று அதிகரித்து விற்பனை செய்யப்படுகிறது. தக்காளி, உருளைக்கிழங்கு, இஞ்சி உள்ளிட்ட காய்கறி விலை அதிகரித்துள்ளது.
10:12 AM (IST) Nov 12
நாயை பிடிக்க வீட்டிற்குள் சிறுத்தை புகுந்ததால், அலறி அடித்து ஓடிய பெண்கள், சிறுத்தையை வீட்டிற்குள் வைத்து அடைத்தனர். இதனையடுத்து உள்ளே சென்ற வனத்துறையினரை சிறுத்தை தாக்கியதில் 5 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.