காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் விவசாயிகள் ஏமாற்றப்பட்டனர் என்று பிரதமர் மோடி மக்களவையில் பேசியுள்ளார்.

11:41 PM (IST) Feb 05
ரஷ்ய விண்வெளி வீரர் ஒலெக் கொனோனென்கோ அதிக நேரம் விண்வெளியில் செலவழித்து உலக சாதனை படைத்துள்ளார்.
11:00 PM (IST) Feb 05
உங்களுக்கு பிடித்த நண்பர்கள் அல்லது குடும்பத்தினரை எளிதாக அழைக்க வாட்ஸ்அப் உங்களை அனுமதிக்க உள்ளது. இந்த வசதி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
10:42 PM (IST) Feb 05
2024 ஆம் ஆண்டு ரொமாண்டிக் ஆக மாற்ற பாரிஸின் காலத்தால் அழியாத அழகு முதல் லட்சத்தீவின் அமைதியான அழகு வரை பல்வேறு இடங்களுக்கு செல்லுங்கள்.
10:10 PM (IST) Feb 05
குறிப்பிட்ட இந்த 5 பரிவர்த்தனைகள் மீறும் போது வருமான வரித்துறை கடும் நடவடிக்கை எடுக்கும். உடனடியாக வீட்டிற்கு நோட்டீஸ் அனுப்பும். இது தொடர்பான விதிகளை தெரிந்து கொள்ளுங்கள்.
09:06 PM (IST) Feb 05
எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்க வேண்டுமா? அற்புதமான சலுகை எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு கிடைக்கிறது. இதன் மூலம் நீங்கள் நிறைய பணத்தை சேமிக்க முடியும்.
08:27 PM (IST) Feb 05
இந்தியாவில் உள்ள பணக்காரக் குழந்தைகளின் ஆடம்பரமான திருமணங்கள் மற்றும் வாழ்க்கை முறைகளைப் பற்றி கேள்விப்படுவதைத் தவிர, அவர்களைப் பற்றி உங்களுக்கு அதிகம் தெரியுமா? பிரபல தொழில் அதிபர்களின் வாரிசுகள் எங்கே படித்தார்கள் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
07:02 PM (IST) Feb 05
இன்று பிரதமர் மோடி லோக்சபாவில் காங்கிரஸ் மீது கடுமையான குற்றச்சாட்டுக்களை வைத்து பேசினார்.
06:24 PM (IST) Feb 05
05:54 PM (IST) Feb 05
05:53 PM (IST) Feb 05
05:45 PM (IST) Feb 05
நீண்ட காலம் எதிர்க்கட்சியாக இருக்க வேண்டும் என்ற எதிர்க்கட்சிகளின் உறுதியை பாராட்டுவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்
05:42 PM (IST) Feb 05
ரூ.1 லட்சத்துக்கு கீழ் விற்கும் சிறந்த ஸ்கூட்டர்கள் மற்றும் பைக்குகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
05:06 PM (IST) Feb 05
முன்னாள் மற்றும் இந்நாள் அமைச்சர்களுக்கு எதிரான முடிந்து போன சொத்து குவிப்பு வழக்குகளை யார் விசாரிக்கலாம் என்பதை தலைமை நீதிபதி முடிவெடுப்பார் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
05:03 PM (IST) Feb 05
இஸ்ரோவில் விஞ்ஞானி, தொழில்நுட்ப உதவியாளர் மற்றும் பிற பதவிகளுக்கான காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
04:21 PM (IST) Feb 05
பிரதமர் மோடி நாளை கோவா செல்லவுள்ளார். இந்த பயணத்தின் போது, பல்வேறு நலத்திட்ட உதவிகளை அவர் தொடங்கி வைக்கவுள்ளார்
04:03 PM (IST) Feb 05
வேட்டையன் படத்தின் படப்பிடிப்பு ஆந்திராவில் நடைபெற்று வரும் நிலையில், அங்கு ரஜினியை காண ரசிகர்கள் அதிகளவில் கூடியதால் பரபரப்பு நிலவியது.
03:18 PM (IST) Feb 05
தேர்தல் பிரசாரத்தில் குழந்தைகளை ஈடுபடுத்த கூடாது என இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அரசியல் கட்சிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது
02:49 PM (IST) Feb 05
ஜார்கண்ட் சட்டப்பேரவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி வெற்றி பெற்றுள்ளது
02:04 PM (IST) Feb 05
பெரும்பாலானோருக்கு விருப்ப உணவாக இருக்கும் காலிஃபிளவர் கொண்டு செய்யப்படும் கோபி மஞ்சூரியனுக்கு இந்திய நகரம் ஒன்று தடை விதித்துள்ளது
01:29 PM (IST) Feb 05
தமிழ்நாட்டிற்கு உங்களால் முடிந்த அனைத்து உதவிகளையும் செய்ய வேண்டும் என ஸ்பெயின் நாட்டில் வாழும் தமிழர்களிடம் முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்
01:03 PM (IST) Feb 05
கொங்கு மண்டலத்துக்கான வேட்பாளர்களை பாஜக மேலிடம் இறுதி செய்து விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
12:33 PM (IST) Feb 05
நகைச்சுவை நடிகர் வடிவேலு ஒரு காமக்கொடூரன் என்றும் அவர் சக நடிகைகளுடன் உல்லாசமாக இருந்ததாகவும் கூறி பயில்வான் ரங்கநாதன் பரபரப்பை கிளப்பி இருக்கிறார்.
11:53 AM (IST) Feb 05
ஜார்க்கண்ட் சட்டப்பேரவையில் சம்பய் சோரன் அரசு மீது நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பில் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன் கலந்து கொண்டுள்ளார்
11:00 AM (IST) Feb 05
நடிகர் விஜய் அரசியல் கட்சி குறித்த அறிவிப்பை வெளியிட்டபோது தான் சினிமாவில் இருந்து விலக உள்ளதாகவும் அறிவித்து இருந்தார். அதனால் கோலிவுட் சந்திக்க உள்ள இழப்பு பற்றி பார்க்கலாம்.
10:44 AM (IST) Feb 05
மக்களவை தேர்தல் கூட்டணிக்கு தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் சில நிபந்தனைகளை விதித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
10:07 AM (IST) Feb 05
தமிழ் திரையுலகில் லேடி சூப்பர்ஸ்டாராக வலம் வரும் நயன்தாரா, இதுவரை நடிக்க மறுத்த தமிழ் படங்களின் பட்டியலை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
09:19 AM (IST) Feb 05
தமிழில் தனுஷுடன் கர்ணன், சூர்யாவின் ஜெய் பீம் போன்ற படங்களில் நடித்த மலையாள நடிகை ரெஜிஷா விஜயனின் ரகசிய காதல் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
08:43 AM (IST) Feb 05
நடிகை வனிதாவின் மகளும், பிக்பாஸ் பிரபலமுமான ஜோவிகா விஜயகுமார் கிளாமராக நடத்திய போட்டோஷூட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
08:00 AM (IST) Feb 05
திருப்பத்தூர் பகுதியில் அனுமிதியின்றிறி ஊர்வலமாக சென்றதால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டதாக கூறி அண்ணாமலை உள்ளிட்ட 10க்கும் மேற்பட்டவர்கள் மீது ஆம்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
07:59 AM (IST) Feb 05
குடும்ப ஆட்சியை பிரதமர் மோடி அடியோடு வெறுகிறார். கோபாலபுரத்தில் ஆரம்பித்து தமிழகம் முழுவதும் உள்ள எம்எல்ஏ, எம்பி, உள்ளாட்சி என திமுகவினர் அனைவரும் குடும்ப ஆட்சி செய்வதாக அண்ணாமலை விமர்சித்தார்.
07:59 AM (IST) Feb 05
2021ல் சட்டமன்ற தேர்தலில் அடிமைகளை துரத்தி வீட்டுக்கு அனுப்பினோம், 2024 அடிமைகளின் எஜமானர்களை விரட்டி அடிக்க வேண்டும் என உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.