வெற்றி வாய்ப்பை தூக்கி எறிந்துவிட்டு மீண்டும் வாக்கு கேட்பது சரியல்ல : பாஜக தலைவர் தமிழிசை பேச்சு!

வெற்றி வாய்ப்பை தூக்கி எறிந்துவிட்டு மீண்டும் வாக்கு கேட்பது சரியல்ல : பாஜக தலைவர் தமிழிசை பேச்சு!

Published : Oct 06, 2026, 05:03 PM IST

சென்னையில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் ‘25 ஆண்டுகள் சேவா சங்கல்ப் அபியான்’ (25 Years Of Seva Sankalp Abhiyan) நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற பாஜக மூத்த தலைவரும் முன்னாள் ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். தமிழிசை சௌந்தரராஜன் கருத்து (Soundbite Summary): தமிழ்நாட்டில் பல்வேறு தேர்தல் யுக்திகள் கையாளப்பட்டு வருகின்றன. எது எப்படி இருந்தாலும் மக்களின் தீர்ப்பு மதிக்கப்பட வேண்டும். ஒரு முறையாவது வெற்றி பெற்று மக்களுக்குச் சேவை செய்ய முடியாதா என்று பலர் காத்துக் கொண்டிருக்கும் போது, மக்களுக்குக் கிடைத்த ஒரு வெற்றி வாய்ப்பைத் தூக்கி எறிந்துவிட்டு, மீண்டும் அதே மக்களிடம் போய் வாக்கு கேட்பது சரியான நடைமுறை அல்ல. இந்த முறை மாற்றப்பட வேண்டும்; முதலமைச்சர் இதற்கு ஊக்கம் அளிக்கக் கூடாது.

05:04தமிழக அரசியல் களம் : கோவையில் எடப்பாடி பழனிசாமி அதிரடி செய்தியாளர் சந்திப்பு!
04:27திருப்பரங்குன்றம் தீபம் தீர்ப்பை வரவேற்று இனிப்புகள் வழங்கி பாஜகவினர் உற்சாக கொண்டாட்டம் !
04:15திருவண்ணாமலையில் கோலாகலமாக நடைபெற்ற 119-வது ஆண்டு வெள்ளித் தேரோட்டம் - பக்தர்கள் பரவசம்!
04:28கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சூழ்ந்த அடர்ந்த பனிமூட்டம்; எதிரே வரும் வாகனங்கள் தெரியாமல் தவிப்பு !
08:24மீன் வரத்து குறைவால் தவிக்கும் நாட்டுப்படகு மீனவர்கள்; மாற்று மீன்பிடி முறைக்கு அனுமதி கோரிக்கை !
02:37திருப்பரங்குன்றம் தீபம் மற்றும் காவிரி நீர் மறுப்பு: தவெக அரசை சாடிய தமிழிசை சௌந்தரராஜன்!
01:50வழக்கமான இடத்தில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும்; உச்சநீதிமன்ற உத்தரவிற்கு பெ.சண்முகம் கண்டனம் !
02:49கடல் ஆம்புலன்ஸ் திட்டம் விரைவில் அமல்; மீனவர் நிவாரணம் உயர்த்தப்படும் - அமைச்சர் ஸ்ரீநாத்
03:38விலைவாசி உயர்வு குறித்து முதல்வர் பேசாதது ஏன்? - மதுரை விமான நிலையத்தில் அண்ணாமலை சரமாரி கேள்வி!
04:31மாட்டுத் தீவனத்தில் மணல் கலப்படம்; முழு பயிர்க்கடன் தள்ளுபடி கோரி வேலூர் விவசாயிகள் ஆவேசம்!