ஆபத்தில் சென்னையின் உயிர்நாடி!" – பள்ளிக்கரணை சதுப்பு நிலத்திற்காக அன்புமணி ராமதாஸ் அதிரடி முழக்கம்!

ஆபத்தில் சென்னையின் உயிர்நாடி!" – பள்ளிக்கரணை சதுப்பு நிலத்திற்காக அன்புமணி ராமதாஸ் அதிரடி முழக்கம்!

Published : Aug 30, 2026, 06:02 PM IST

சென்னையின் இயற்கை அரணாகவும் உயிர்நாடியாகவும் திகழும் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை பாதுகாக்கப்பட்ட பாதுகாக்கப்பட்ட சதுப்பு நிலப் பகுதியாக அறிவிக்க வலியுறுத்தி 'பசுமைத் தாயகம்' சார்பில் விழிப்புணர்வு இயக்கமும் கையெழுத்துப் இயக்கமும் நடைபெற்றது. இதில் பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் சௌமியா அன்புமணி ஆகியோர் கலந்துகொண்டு பேசினர். சென்னை வெள்ளத்தில் இருந்து தப்பிக்கவும், நிலத்தடி நீர் மட்டத்தைப் பாதுகாக்கவும் சதுப்பு நில எல்லைகளை உடனடியாக அரசு வரையறை செய்ய வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

04:36வேளாங்கண்ணி மாதா கோயில் பெருவிழா ஆரம்பம்: வானை பிளந்த முழக்கங்களுடன் கொடியேற்றம்!
09:14நேபாள வெள்ளத்தில் சிக்கிய தமிழர்கள் : ஆகஸ்ட் 31-க்குள் அதிரடி மீட்பு! – அமைச்சர் ராஜ்மோகன் பேட்டி !
03:53கலைஞரின் சாதனைகளை யாராலும் அழிக்க முடியாது ! – காட்பாடியில் ஆர்.எஸ். பாரதி அதிரடி பேச்சு !
01:36நேபாளம் திரிசூலி பகுதியில் மீண்டும் வெள்ள அபாயம்: டிரோன் காட்சிகள்!
05:43நாகப்பட்டினத்தில் நில இழப்பீடு கேட்டு விவசாயிகள், பொதுமக்கள் ஆட்சியர் அலுவலகத்தில் திரள் போராட்டம்!
02:53நேபாள வெள்ளத்தில் 21 தமிழர்கள் மீட்பு - நயினார் நாகேந்திரன் தகவல் !
01:34சென்னை புழல் சிறைக்கு சென்று முதலமைச்சர் விஜய் திடீர் ஆய்வு !
03:31VCK விமர்சனம்... பதிலடி கொடுத்த உதயநிதி ஸ்டாலின்: அரசியலில் கிளம்பிய புதிய புயல்!
03:24சென்னை பார்முலா 4 ரேஸ் விவாதம் : சட்டமன்றத்தில் அருண் ராஜ் - உதயநிதி ஸ்டாலின் காரசார விவாதம்!