அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் பதவியேற்பு ! அமைதியாக அதிமுக எம்எல்ஏக்கள் !

அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் பதவியேற்பு ! அமைதியாக அதிமுக எம்எல்ஏக்கள் !

Published : May 11, 2026, 04:02 PM IST

சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற முக்கிய நிகழ்வில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி மற்றும் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற கட்சியின் புதிய சட்டமன்ற உறுப்பினர்கள் முறைப்படி பதவி ஏற்றுக்கொண்டனர். சட்டமன்றப் பேரவைத் தலைவர் முன்னிலையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், புதிய எம்.எல்.ஏ-க்கள் அரசியலமைப்புச் சட்டத்தின்படி உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

10:57"சினிமா காட்டி ஏமாற்ற முடியாது!" முதல்வர் விஜய்க்கு ஆர்.எஸ். பாரதி கொடுத்த மரண மாஸ் பதிலடி!
08:28அரசு வேலை கனவு நனவானது... TNPSC தேர்வானவர்களுக்கு ஆணை வழங்கிய விஜய்!
09:17Sports தான் என்னுடைய Life.. அரசியலிலும் விளையாட்டுத்தனம் இருக்கக் கூடாது! - அமைச்சர் ஆதவ் அர்ஜுனா
05:44தவெக பாஜகவின் B-டீமாக தான் அணைத்து நிலையிலும் செயல்படுகிறது ! சேகர்பாபு பேட்டி
05:29விவசாயிகளை ஏமாற்றும் அரசியல்வாதிகள்!" – மேகதாது அணைக்கு எதிராக திருச்சியில் விவசாயிகள் போராட்டம்!
06:15தவெக கட்சி போன்ற சாதாரணமான கட்சி இல்லை பாஜக கட்சி ! அதிரவைத்த நயினார் நாகேந்திரன்!
10:15💥 "சட்டமன்றத்தை 'ஷூட்டிங் ஸ்பாட்' ஆக்கிட்டார் விஜய்!" - உதயநிதி ஸ்டாலின் கொடுத்த மரண அடி!
10:16கொள்கையிலும் மாநில உரிமையிலும் சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை – முதலமைச்சர் விஜய் திட்டவட்டம்!
09:38💥 "எங்களுக்கும் நக்கலா, நையாண்டியா பேச வரும்!" - குட்டிக்கதை சொல்லி மிரட்டிய முதல்வர் விஜய்!
09:20உதயநிதி ஸ்டாலின் VS முதல்வர் விஜய்.. தைரியம் இருந்தால் சொல்லுங்கள்.. எதிர்கொள்ள நாங்கள் தயார்..!