சுப்மன் கில் சகோதரி ஷானீல் கில்லுடன் ஊர் சுற்றி ரீல்ஸ் வெளியிட்ட ரிங்கு சிங்குவின் வீடியோ வைரலாகி வருகிறது.
இந்திய கிரிக்கெட் டி20 அணியின் கேப்டனாக தற்போது சுப்மன் கில் விளையாடி வருகிறார். இவரது தலைமையிலான இந்திய அணியானது விளையாடிய 3 போட்டிகளில் 2ல் வெற்றி பெற்று 2-1 என்று முன்னிலையில் உள்ளது. ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணியில் ரிங்கு சிங்கும் இடம் பெற்று விளையாடி வருகிறார். இந்த நிலையில் தான் சுப்மன் கில் சகோதரி ஷானில் கில் உடன் சுப்மன் கில் ஊரி சுற்றி ரீல்ஸ் வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷானீல் கில் பிரபலமாக இருந்து வருகிறார்.
தட்டு வடை சாப்பிட்டு நட்டுவுடன் கிரிக்கெட் Quiz நடத்திய ரவிச்சந்திரன் அஸ்வின் – வைரலாகும் வீடியோ!
ஏற்கனவே இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் மகள் சாரா டெண்டுல்கருடன் ஷானீல் கில் நெருங்கிய நட்பில் இருந்து வருகிறார். இந்த நிலையில் தான் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டி இல்லாத போது இந்திய அணி வீரர்கள் ஊர் சுற்றுவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். அவர்களில் ரிங்கு சிங்கும் ஒருவர் தான். அப்படித்தான் ரிங்கு சுங்குடன் இணைந்து ஷானீல் கில் ஊர் சுற்றிய வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதன் பிறகு அந்த வீடியோவை நீக்கியுள்ளார். இதன் காரணமாக இருவரும் காதலிக்கிறார்களா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
Rinku Singh- Lo Saab Bhabhi se Milo !! pic.twitter.com/pBKDvxHXH0
— Arpita ♡ (@Khoyi_hui_ladki)
இதற்கு முன்னதாக சுப்மன் கில் மற்றும் சாரா டெண்டுல்கர் இருவரும் காதலித்து வருவதாக கூறப்பட்டு வந்த நிலையில் தற்போது சுப்மன் கில் சகோதரி ஷானில் கில் மற்றும் ரிங்கு சிங் இருவரும் காதலிப்பதாக சந்தேகம் எழுந்துள்ளது. எதற்காக ரிங்கு சிங்குடன் இணைந்து ஊர் சுற்ற வேண்டும்? எதற்காக அவரது வீடியோ இன்ஸ்டாவில் பதிவிட்டு அதன் பிறகு நீக்க வேண்டும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
முதல் முறையாக இந்திய அணிக்கு டிராபி வென்று கொடுத்த ஜாம்பவான் கபில் தேவ்வின் சொத்து மதிப்பு எவ்வளவு?
Shubman Gill sister Shahneel Gill with Rinku Singh pic.twitter.com/ylF9DPv2N2
— Ahmed Says (@AhmedGT_)காம்பீர் உடன் மீண்டும் இணையும் ஷ்ரேயாஸ் ஐயர்? பிசிசிஐ கருணை காட்டுமா?