18வது ஐபிஎல் போட்டிகள் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் கண்கவர் கலை நிகழ்ச்சிகளுடன் இன்று கோலாகலமாகத் தொடங்குகின்றன. இன்றைய தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, பெங்களூரு ராயல் சேலஞ்சர்சை எதிர்கொள்கிறது. இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது. ஜியோ ஹாட் ஸ்டார் செயலியிலும் காணலாம்.

07:41 PM (IST) Mar 22
06:34 PM (IST) Mar 22
05:18 PM (IST) Mar 22
IPL Umpires Salary: கிரிக்கெட்டில் நடுவர்கள் ஆட்டத்தை நடத்துவதில் முக்கிய பங்கு வகிக்கின்றனர். கிரிக்கெட் வீரர்களைப் போலவே நடுவர்களும் நிறைய சம்பாதிக்கிறார்கள். இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) போட்டியில் ஒரு போட்டிக்கு நடுவர்கள் எவ்வளவு சம்பளம் வாங்குகிறார்கள் என்பதை இப்போது பார்ப்போம்.
மேலும் படிக்க04:07 PM (IST) Mar 22
கொல்கத்தாவில் இன்று நடைபெறும் கேகேஆர் மற்றும் ஆர்சிபி அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் தொடக்க ஆட்டம் மழையால் பாதிக்கப்பட அதிக வாய்ப்புகள் உள்ளன.
மேலும் படிக்க03:39 PM (IST) Mar 22
சென்னை சேப்பாக்கத்தில் நாளை சிஎஸ்கே, மும்பை இந்தியன்ஸ் போட்டிக்கு முன்னதாக பிரபல இசையமைப்பாளர் அனிருத்தின் இசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
03:27 PM (IST) Mar 22
கள்ளச் சந்தையில் ஐ.பி.எல் டிக்கெட் விற்பனை செய்த கல்லூரி மாணவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் படிக்க02:57 PM (IST) Mar 22
02:22 PM (IST) Mar 22
01:58 PM (IST) Mar 22
ஐபிஎல்லில் இன்று தொடங்கும் முதல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோத உள்ளன. இந்த இரண்டு அணிகளில் அதிக வெற்றிகளை பெற்றது எந்த அணி? என்பது குறித்து பார்ப்போம்.
மேலும் படிக்க01:07 PM (IST) Mar 22
01:06 PM (IST) Mar 22
12:32 PM (IST) Mar 22
12:25 PM (IST) Mar 22
அஜிங்யே ரஹானே - அனுபவ வீரர், கேப்டன்
ரிங்கு சிங் - அதிரடி வீரர், பெஸ்ட் பினிஷர்
ஆண்ரே ரஸல் - பந்துகளை பறக்க விடும் சிக்சர் மன்னன், ஆல்ரவுண்டர்
வருண் சக்கரவர்த்தி - மிஸ்டரி ஸ்பின்னர், விக்கெட் டேக்கர்
குயின்டன் டி காக் - அதிரடி வீரர், விக்கெட் கீப்பர்
12:20 PM (IST) Mar 22
விராட் கோலி - உலகின் நம்பர் 1 பேட்ஸ்மேன்
ரஜத் படிதார் - இளம் கேப்டன், அதிரடி வீரர்
பில் சால்ட் - அதிரடி வீரர்
லியோம் விலிங்ஸ்டன் - அதிரடி வீரர், ஆல்ரவுண்டர்
புவனேஷ்வர் குமார் - அனுபவமிக்க பந்துவீச்சாளர்
12:17 PM (IST) Mar 22
ஐபிஎல்லில் கேகேஆர், ஆர்சிபி இன்று மோத உள்ள நிலையில், கொல்கத்தாவில் மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஈடன் கார்டன் மைதானத்தை கரு மேகங்கள் சூழந்துள்ளதால் போட்டி நடக்குமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
11:59 AM (IST) Mar 22
11:26 AM (IST) Mar 22
11:18 AM (IST) Mar 22
ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இன்று தொடங்க உள்ள நிலையில், சிஎஸ்கேவில் அதிக ரன்கள், அதிக விக்கெட்டுகள் எடுத்த டாப் 5 வீரர்கள் யார்? என்பது குறித்து பார்க்கலாம்.
மேலும் படிக்க10:26 AM (IST) Mar 22
ரஜத் படிதார் (கேப்டன்), விராட் கோலி, பில் சால்ட், லியாம் லிவிங்ஸ்டோன், க்ருணால் பாண்டியா, ஜிதேஷ் சர்மா, டிம் டேவிட், ரசிக் தர் அல்லது மனோஜ் பந்தகே, புவனேஷ்வர் குமார், ஜோஷ் ஹேசில்வுட், யாஷ் தயாள்
10:22 AM (IST) Mar 22
அஜிங்க்யா ரஹானே (கேப்டன்), சுனில் நரைன், குயின்டன் டி காக் (விக்கெட் கீப்பர்), அங்கீஷ் ரகுவன்ஷி, வெங்கடேஷ் ஐயர், ரிங்கு சிங், ஆண்ட்ரே ரசல், ராமன்தீப் சிங், ஹர்ஷித் ராணா, வருண் சக்கரவர்த்தி, ஸ்பென்சர் ஜான்சன் அல்லது ஆன்ரிச் நோர்ட்ஜே.
10:09 AM (IST) Mar 22
ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் சேனலில் பார்க்கலாம். மேலும் ஜியோஹாட்ஸ்டார் ஓடிடி தளத்திலும் கண்டு ரசிக்கலாம்.
10:02 AM (IST) Mar 22
ஐபிஎல் போட்டிகள் தினமும் இரவு 7.30 மணிக்கு தொடங்கும். ஆட்டத்துக்கு முன்பாக 7 மணிக்கு டாஸ் போடப்படும். மாலை நேர ஆட்டங்கள் மாலை 3.30 மணிக்கு தொடங்கும். மாலை 3 மணிக்கு டாஸ் போடப்படும்.
09:59 AM (IST) Mar 22
சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்ச்ர்ஸ் பெங்களூரு, டெல்லி கேபிடல்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், குஜராத் டைட்டன்ஸ், பஞ்சாப் கிங்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய 10 அணிகள் ஐபிஎல்லில் விளையாடுகின்றன.