ஒரு கிலோ வெங்காயம் 22 ரூபாய்க்கு தருகிறோம்...!! இன்னும் 16 டன் உள்ளது, கூவிகூவி விற்கும் மத்திய அரசு...!!
Jan 15, 2020, 5:19 PM IST
மத்திய அரசு 18 ஆயிரம் டன் வெங்காயத்தை இறக்குமதி செய்துள்ளது , ஒரு கிலோ 22 ரூபாய் என்ற விலையில் மாநில அரசுகளுக்கு விற்கப்படுகிறது. ஆனால் இதுவரை 2,000 டன் வெங்காயமே விற்பனையாகி உள்ளது .